ஞாயிறு, 30 அக்டோபர், 2016

ஞாயிறு 161030 :: டெப்த்.


நீ எடுக்குற  படத்துல  எல்லாம்  டெப்த்  இருப்பது  இல்லை  என்று  என்னைக்  குறை  கூறுவோர்  அதிகம். 

அதனால, நிறைய  டெப்த்  இருக்கறாப்புல  படம்  எடுத்து, இங்கே  போட்டிருக்கேன். 

(புகைப்பட  விற்பன்னர்கள், என்னை  மன்னிக்கவும்!)  


                       

10 கருத்துகள்:

  1. ஆஹா, இதெல்லாம் நமக்குத் தோணலையே! :P:P:P:P:P:P

    பதிலளிநீக்கு
  2. படம் நல்லாத்தானே இருக்கு. என்ன ஸ்கூல்னுதான் கண்டுபிடிக்க முடியலை.

    பதிலளிநீக்கு
  3. டெப்தோ என்னவோ படம் நன்றாகவே இருக்கிறது

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!