Sunday, October 5, 2014

ஞாயிறு 274 ப ம

     
   

6 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

படம் அருமை

G.M Balasubramaniam said...


ஒரு புகைப்படம் தெரிகிறது.என்ன சொல்ல முயற்சிக்கிறீர்கள் புரியவில்லை.

‘தளிர்’ சுரேஷ் said...

ஆம்! இது பவழமல்லி சீசன் தான்! எங்கள் கோயிலிலும் பூத்து மணக்கிறது! நன்றி!

Thulasidharan V Thillaiakathu said...

என்ன ஒரு அழகு!!!! பவழமல்லி சீசன்..ஆரம்பித்து விட்டால்...காலையில் அந்தப் பூக்கள் தரையில் உதிர்ந்து அப்படியே மனதைக் கொள்ளைகொள்ளும்....அழகு! மனம் மெய் மறந்து போகும் அந்த அழகில்!

Geetha Sambasivam said...

எங்க வீட்டில் குழந்தையைப் போல் வளர்த்தோம். :( இப்போ இல்லை! சுற்று வட்டாரமே மணக்கும்.

ராமலக்ஷ்மி said...

படம் அழகு. பவளமல்லிகள் என்றும் அழகு.

சிறு பிராயத்தில் எங்கள் தோட்டத்தில் இருந்தது. இதன் இலைகளைச் சாறெடுத்து வயிற்றுப் பூச்சிக்காகக் கொடுப்பார்கள். பயங்கரக் கசப்பாக இருக்கும்:)!

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!