அந்த அம்மாவின் தோளில் இன்னொரு குழந்தை சாய்ந்து கொண்டிருப்பதை இப்போது தான் கவனித்தேன்.. ரொம்ப சங்கடமாக இருக்கிறது. இது எங்கே எடுத்த படம் என்று சொல்ல முடியுமா? வலது ஓரத்தில் இருக்கும் எழுத்துக்கள் இந்திய எழுத்துக்கள் போலத் தெரியவில்லை.
நேரிலேயே பார்த்து மனம் நொந்து போயிருக்கிறேன். மனம் தாங்காமல் சிலமுறை உணவும் கொடுத்து விட்டு வந்திருக்கிறோம். 'கற்கை நன்றே கற்கை நன்றே' அவ்வை வாக்கு நன்று !
இது போல சிலரின் வாழ்வை நானும் கண்டதுண்டு. இந்நிலையிலும் மகளை யூனிஃபார்ம் அனுப்பித் தயாராக்குவதில் ஒரு நம்பிக்கைச் செய்தி ஒளிந்திருக்கிறது. அதைக் கண்டு மகிழ்ச்சி!
சிங்காரச் சென்னைதான்; பழைய மகாபலிபுரம் ரோடு. இங்கு மட்டுமல்ல, எண்ணூர் பகுதியிலும் இன்னும் சில பகுதிகளிலும் கூட, இந்த வகை, குழாய்க் குடித்தனங்கள் இருக்கின்றன. இந்தக் குழாய்க் குடித்தனக்காரர்களிடம், வாக்காளர் அடையாள அட்டைகள் கூட இருக்கின்றன. சிலர் இந்தக் குழாய் வீட்டிற்கு வாடகை கூட கொடுக்கின்றார்கள் - லோக்கல் தாதாவுக்கு! சில உள்ளூர் அரசியல் புள்ளிகள் இவர்களின் வோட்டுகளை மட்டும் வாடகையாக வாங்கிக் கொள்வதும் உண்டு.
இது என்ன கொடுமை!
பதிலளிநீக்குoru vithathil inspiring
பதிலளிநீக்குஅந்த அம்மாவின் தோளில் இன்னொரு குழந்தை சாய்ந்து கொண்டிருப்பதை இப்போது தான் கவனித்தேன்.. ரொம்ப சங்கடமாக இருக்கிறது. இது எங்கே எடுத்த படம் என்று சொல்ல முடியுமா? வலது ஓரத்தில் இருக்கும் எழுத்துக்கள் இந்திய எழுத்துக்கள் போலத் தெரியவில்லை.
பதிலளிநீக்குநேரிலேயே பார்த்து மனம் நொந்து போயிருக்கிறேன். மனம் தாங்காமல் சிலமுறை உணவும் கொடுத்து விட்டு வந்திருக்கிறோம்.
பதிலளிநீக்கு'கற்கை நன்றே கற்கை நன்றே' அவ்வை வாக்கு நன்று !
கருணாநிதியின் வீராணம் திட்டம் பாதியில் நின்றபோது, ஏழை மக்கள் பலருக்கு இதுவே வீடானது.
பதிலளிநீக்குதலை வாரி பூச்சூடி பெண்ணே
பதிலளிநீக்குபாடசாலைக்கு போய் வா என் கண்ணே
நாம் எச்சூழலில் வாழ்ந்தாலும் கண்ணே
நமக்கு எதிர்காலம் இருக்குது பின்னே........
கல்வியின் மேன்மையை அறிந்த அந்தத் தாய்க்குத்தான் பாராட்டுக்கள் !
பதிலளிநீக்குவளைந்த கல்லுக்குள்ளும்
விளைப்போம் கல்வியை !
இன்னமும் சென்னையில் வீராணம் குழாய்க்குடித்தனம் நடக்கிறதா? இது சென்னையின் எந்தப் பகுதி?????
பதிலளிநீக்குபுதுகை செல்வாவை ஆமோதிக்கிறேன்.
பதிலளிநீக்குஇது சென்னையாகத் தான் இருக்க வேண்டும் என்றகட்டாயம் இல்லை.
பதிலளிநீக்குநல்ல வேளை இந்தக் குழாயாவது கிடைத்ததே.
அந்தத் தாய் முன்னேறி,,முன்னேற்றிவிடுவாள்.
கல்வியின் அருமை தெரிந்த அந்த தாயை எவ்வளவு வாழ்த்தினாலும் தகும்..
பதிலளிநீக்குஇது போல சிலரின் வாழ்வை நானும் கண்டதுண்டு. இந்நிலையிலும் மகளை யூனிஃபார்ம் அனுப்பித் தயாராக்குவதில் ஒரு நம்பிக்கைச் செய்தி ஒளிந்திருக்கிறது. அதைக் கண்டு மகிழ்ச்சி!
பதிலளிநீக்குதாயின் நம்பிக்கையைக் காப்பாற்றட்டும் இளந்தளிர்!
பதிலளிநீக்குbangladesh? calcutta?
பதிலளிநீக்குஅருமை, pudukai selva.
பதிலளிநீக்குசிங்காரச் சென்னைதான்; பழைய மகாபலிபுரம் ரோடு. இங்கு மட்டுமல்ல, எண்ணூர் பகுதியிலும் இன்னும் சில பகுதிகளிலும் கூட, இந்த வகை, குழாய்க் குடித்தனங்கள் இருக்கின்றன. இந்தக் குழாய்க் குடித்தனக்காரர்களிடம், வாக்காளர் அடையாள அட்டைகள் கூட இருக்கின்றன. சிலர் இந்தக் குழாய் வீட்டிற்கு வாடகை கூட கொடுக்கின்றார்கள் - லோக்கல் தாதாவுக்கு! சில உள்ளூர் அரசியல் புள்ளிகள் இவர்களின் வோட்டுகளை மட்டும் வாடகையாக வாங்கிக் கொள்வதும் உண்டு.
பதிலளிநீக்குவிவரங்களுக்கு நன்றி.
பதிலளிநீக்குஎன்ன சொல்வது என்றே தெரியவில்லை.
nice pic..
பதிலளிநீக்கு