ஞாயிறு, 8 ஜனவரி, 2012

ஞாயிறு - 131


11 கருத்துகள்:

 1. குரோம்பேட்டைக் குறும்பன்8 ஜனவரி, 2012 அன்று AM 8:10

  தானே புயலால் இந்தப் பயல துடுப்பு போடும் அளவுக்கு மழை வெள்ளமோ?

  பதிலளிநீக்கு
 2. க்யூட் லிட்டில் மாஸ்டர்! எதை ஆராய்சி செய்கிறார்?

  பதிலளிநீக்கு
 3. குழந்தைகள் என்ன செய்தாலும் அழகு.

  பதிலளிநீக்கு
 4. என்னப்பா பண்றார் குட்டி

  பதிலளிநீக்கு
 5. கையில் என்ன வைத்திருக்கிறார் புரியலையே. சீரியசாக எதையோ பார்க்கிறார். என்னன்னு தெரிஞ்சாகணும் போலிருக்கே. சொல்லிடுங்க ப்ளீஸ்.

  பதிலளிநீக்கு
 6. தான் செய்ய நினைக்கும் வேலையில என்ன ஒரு கவனம் !

  பதிலளிநீக்கு
 7. ஐயா ரொம்ப மும்முரமா என்ன பண்ணிட்டு இருக்காரு?

  பதிலளிநீக்கு
 8. ஐயா மும்முரமாக ட்ரம் வாசிக்கலாமான்னு யோசிக்கிறார்:)

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!