ஞாயிறு, 1 ஜனவரி, 2012

ஞாயிறு - 130

புத்தாண்டு வாழ்த்துக்களுடன் !

12 கருத்துகள்:

 1. 'எங்கள்' அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 2. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. ‘எங்கள்’ ப்ளாகிற்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 4. புத்தாண்டு அனைவருக்கும் நலமும், வளமும் தரட்டும்.

  பதிலளிநீக்கு
 5. எங்கள் புளொக் எல்லாருக்கும் என் மனம் கனிந்த 2012ன் இனிய அன்பு வாழ்த்துகள் !

  பதிலளிநீக்கு
 6. அன்புத் தோழி மீனுவுக்கும் என் அன்பான ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள் !

  பதிலளிநீக்கு
 7. ஹேமா, இப்பொழுதான் உங்கள் பதிவிற்கு சென்று உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்து சொல்லி வந்தேன். அதே நேரம் நீங்கள் எனக்கு இங்கு வாழ்த்து சொல்லி இருக்கிறீர்கள். இந்த அன்பு நெகிழ்ச்சி அடைய வைக்கிறது. நன்றி ஹேமா!

  பதிலளிநீக்கு
 8. Wishing you all peace and wonderful New year ahead!
  May this blog grow and be an asset to the community !

  பதிலளிநீக்கு
 9. ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழரே

  பதிலளிநீக்கு
 10. மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகள் எங்கள்ப்ளாக். அழகான விளக்குகள் நல்ல் எதிர்காலத்துக்க்கு வழிகாட்டும்.

  பதிலளிநீக்கு
 11. புத்தாண்டு வாழ்த்துகள் .... வாழ்த்துகிறேன் தாமதமாக ...

  பதிலளிநீக்கு
 12. தாமதமான புத்தாண்டு வாழ்த்துகள். அதிலும் நம்ம நண்பரைப் பார்த்ததும் உற்சாகமா இருக்கு.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!