ஞாயிறு, 22 ஜனவரி, 2012

ஞாயிறு - 133


10 கருத்துகள்:

 1. எதனால் நிகழ்ந்த இடிபாடோ? மக்கள் கூடி நின்று பார்த்தபடி..

  தலைக்கு வந்தது வாகனத் தலையோடு போயிருந்திருப்பின் சரி.

  பதிலளிநீக்கு
 2. நம்ம ஊரா.?
  பயங்கரமா இருக்கு. உள்ள யாரும் இருந்திருக்க மாட்டார்கள் என்றே நம்புகிறேன்.

  பதிலளிநீக்கு
 3. இடிந்து விழுந்தது கட்டிடம் மட்டுமாக இருக்காதே. சிலரின் வாழ்க்கையாகவும் இருக்கக்கூடுமே.

  பதிலளிநீக்கு
 4. பயமா இருக்கு. காரில யாரும் இல்லையே??

  பதிலளிநீக்கு
 5. இப்படியும் விபத்தா? கொடுமை சார்!

  பதிலளிநீக்கு
 6. என்ன ஆச்சு? யாருக்கும் ஒண்ணுமாகலையே?

  பதிலளிநீக்கு
 7. "தானே"...யோ.காப்புறுதியில புதுக் கார் வாங்கிடலாம்.கவலையில்லை !

  பதிலளிநீக்கு
 8. என்ன நடந்ததோ என்று எல்லோரையும் பதைக்க வைக்கும் படம்

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!