ஞாயிறு, 15 ஜனவரி, 2012

ஞாயிறு - 132


16 கருத்துகள்:

  1. இந்நாள் ஒரு பொன்னாள்.. நன்னாள்..
    அதற்கேற்ற படம்.

    பொங்கல் வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  2. குட்டி குட்டியா அழகான பானைகள், சொப்பு வைச்சு விளையாடலாம் போல. பளிச்சுன்னு குட்டி கோலம். நல்லா இருக்கு.

    இனிய பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  3. அருமையான படங்கள்.. பொங்கல் நல் வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  4. பானையும் கோலமும் உங்கள் வாழ்த்துக்களும் மிகுந்த மனநிறைவு தந்தன கௌதமன் ஸார்.. உங்கள் அனைவருக்கும் என் உளம்கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. பொங்கலோ பொங்கல்:)!

    எங்கள் ப்ளாகிற்கு எங்கள் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!!!!!

    பதிலளிநீக்கு
  6. எங்கள் ப்ளாககின் அன்பு நண்பர்களுக்கு அன்பான பொங்கல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. பொங்கலோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓபொங்கல்,

    உங்க காதிலே விழறதுக்காகவே சத்தமாக் கூவி இருக்கேன். இங்கே இனிமேல் தான் பொங்கல் வைக்கணும்.இப்போக் காலம்பர 5-20.:))))))

    பதிலளிநீக்கு
  9. க்ர்ர்ர்ர்ர்ர்ர் அநியாயமா இல்லை?? மீனாக்ஷி போற போக்கைப் பார்த்தா 100% எடுத்துடுவாங்க போல.

    அப்பாதுரையும் பாஸ் பண்ணிட்டார். :)))))))

    பதிலளிநீக்கு
  10. அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. பொங்கலோ பொங்கல்.எங்கள் புளொக் ஆசிரியர்கள் எல்லோருக்கும்,தோழி மீனுவுக்கும் தித்திப்பான பொங்கல் திருநாள் வாழ்த்து !

    பதிலளிநீக்கு
  12. குரோம்பேட்டைக் குறும்பன்15 ஜனவரி, 2012 அன்று பிற்பகல் 7:49

    ஆசிரியர்களுக்கு அன்பான, இனிய மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  13. கு கு - இந்தக் குறும்புக்காகத்தான் உங்களுக்கு நாங்க யாரும் வோட்டுப் போடலை. அதனால உங்க டிப்பாசிட் காலி ஆயிடிச்சு!

    பதிலளிநீக்கு
  14. hehehe, unmaiyai urakka sonna ku.ku.vukku Jayyyyyyyyyyyyyyyyyyyyyyyy,

    ku.ku.ungkalukku nan pota votellam enna achu? visaranai commission kelungka!

    பதிலளிநீக்கு
  15. ஹேமா, உங்களுக்கும் என் பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!