வெள்ளி, 6 ஜனவரி, 2012

ஓவர் சீனு ஒடம்புக்கு ஆகாதுடா!


ராகம் : கானடா 
சாருலதா மணி அவர்களின் சமீபத்திய இசைப் பயணம்! 
6 கருத்துகள்:

 1. இத்தாலி ,இந்தி ..அரபி ...கர்நாடக சங்கிதம் என இந்த கொ. வெ இப்போதைக்கு அடங்காது போல ......

  பதிலளிநீக்கு
 2. கடவுளே...இந்தக் கொலைவெறி எங்க போய் முடியப்போகுதோ.நேற்று ஒரு பங்காளதேஷ் பெண் என்னைக் ”கொலைவெறி”ன்னா என்ன என்று கேட்டுத் துளைத்துவிட்டாள்.பாட்டைக் கேட்டாளாம்.பிடிச்சிருக்காம். !

  பதிலளிநீக்கு
 3. "ஓவர் சீனு ஒடம்புக்கு ஆகாதுடா!"

  ரொம்ப ஓவர்..

  பதிலளிநீக்கு
 4. இந்த பாடலா! முதல் முறை இந்த பாடலை கேட்டபோதே முழுதாய் கேட்க தோன்றவில்லை. இப்போ இப்படி எல்லாம் வேறயா! ஹையோ!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!