Carnatic Music concert லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Carnatic Music concert லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

12.12.13

சங்கீதக் கச்சேரிகள்!

            
நண்பர்களே! 

நம்ம ஏரியா வலைப்பதிவின் மூலமாக கடந்த நான்கு நாட்களாக கர்நாடக சங்கீதம் கேட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்தானே? 

இன்று மாலை நான்கு மணிக்கு கனகதுர்கா வெங்கடேஷ் பாட்டு. 
ஆறரை மணிக்கு ஜெயலக்ஷ்மி சந்தானம் பாட்டு. 

நாளை மாலை ஐந்து மணிக்கு சங்கீதத்வனி, ஆறரைக்கு டாக்டர் ஆர் கணேஷ் அவர்கள் பாட்டு. 

ஒவ்வொரு நாளும், கச்சேரி துவங்கும் நேரத்திற்கு, ஐந்து நிமிடங்கள் முன்னதாக  'நம்ம ஏரியா' வலைப்பதிவில், அன்றைய கச்சேரிக்கு யூ டியூப் சுட்டி / இணைப்பு தருகின்றோம். பார்த்து, கேட்டு மகிழுங்கள். 

Our sincere thanks to Parivadini P! 

முதல் கச்சேரி திரு ஓ எஸ் தியாகராஜன் அவர்களின் அற்புதமான கச்சேரி இங்கே உள்ளது. பார்த்து, கேட்டு, மகிழுங்கள்.