வெள்ளி, 28 மார்ச், 2014

வெள்ளிக்கிழமை வீடியோ 140328 :: ஒரு தாய் மக்கள்


 
                     

10 கருத்துகள்:

  1. எத்தனை முறை பயிற்சி செய்தார்களோ...? அட்டகாசம்...

    சிலவற்றை காணொளியில் பார்க்க வேண்டும்; இல்லை என்றால் தூரத்தில் மாடியில் நின்று பார்க்க வேண்டும் என்பதும் புரிகிறது...

    பதிலளிநீக்கு
  2. parpatharku mikavum ullathu. super
    puthiya muyarchi enke kandupithir

    பதிலளிநீக்கு
  3. டோமினோஸ் எஃபெக்ட். எந்த நாட்டு மக்களோ. பாட்டுக்கும் வீடியோவோக்கும் இணைப்பு மிகப் பொருத்தம் நல்ல முயற்சி. எபி நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. அருமையான காணொளி பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. எத்தனை பயிற்சி செய்திருக்க வேண்டும்....

    நீங்கள் இணைத்த பாடலும் நன்று....

    பதிலளிநீக்கு
  6. பெண்டு நிமித்தறதுன்னு கேள்விப்பட்டிருக்கேன். அது இதானோ...? என்னா ப்ராக்டீஸு அந்த டீம்ல? நம்ம வாத்யார் பாட்டு இத்தோட சேத்து கேக்கறப்ப செம ஜோர்.

    பதிலளிநீக்கு
  7. என்ன ஒரு ஒழுங்கு! என்ன ஒரு பயிற்சி! கண்ணுக்கு விருந்து!ஆச்சர்யத்துடன் பார்த்து மகிழ்ந்தேன்.
    அந்தக் குழுவினருக்கும், அதை எங்களுக்குக் காணக்கொடுத்த உங்களுக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  8. இன்னிக்குத் தான் இந்தப் பதிவு அப்டேட் ஆகி இருக்கு. நல்லதொரு பதிவுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!