Saturday, October 17, 2015

பாஸிட்டிவ் செய்திகள் கடந்த வாரம்.
1) கலங்கும் கண்களுடன் வாழ்த்துவோம் அமுதாவையும், பாண்டியராஜனையும்.
 


2) குடியா.
 


3) மருத்துவர் சாய்லட்சுமி.
 


4) குடியும் செடியும்! ஐயப்பன்.
 


5) விளையும் பயிர்...
 


6)  மதுரை உஷாராணியை நினைவிருக்கிறதா?  வாழ்க்கைப் போராட்டங்களில் வெல்வது எளிதுதான் என்று உணர்த்துபவர்.
 7)  "ஆக்கம் அமைப்பு'. அமைப்பின் நிர்வாகியும் "கோல்டன்கேட்ஸ்' பள்ளி தாளாளருமான மீனா சேது.
 


8)  லட்சுமி.
 


9)  முதித் தியாகி கண்டுபிடித்திருக்கும் இந்தச் செயலி எல்லோருக்கும் - குறிப்பாக சாலைகளில் பயணிப்போருக்கு உதவும் செயலி.  ஆத்திரத்தை அடக்க முடியும்.  இவற்றை அடக்க முடியாது அல்லவா?  பயன்படுத்துவோரும் இந்தச் செயலியை மேம்படுத்த முடியும் என்பதும் கூடுதல் சிறப்பு!  என்னவொரு டெக்னாலஜி வளர்ச்சி!
 


10)  ஆரோக்கியராஜ்.
 


11)  நல்ல வழக்கங்களைக் கைக்கொள்ளவும் உதவுகிறது.  சுற்றுப்புறமும் சுத்தமாகிறது.  கோவாவில் மாணவ மாணவியர் சாதனை!
13 comments:

Dr B Jambulingam said...

வழக்கம்போல முத்தாய்ப்பான செய்திகள். நன்றி.
வாய்ப்பு கிடைக்கும்போது மகாமகத் தீர்த்தவாரி கோயில்களைக் காண அழைக்கிறேன்.
http://drbjambulingam.blogspot.com/2015/10/2016.html

கரந்தை ஜெயக்குமார் said...

போற்றுதலுக்கு உரியவர்கள்
போற்றுவோம்
நன்றி நண்பரே
தம +1

ரூபன் said...

வணக்கம்
ஐயா
சிறப்பான தகவல் வாழ்த்துக்கள் த.ம 4

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

G.M Balasubramaniam said...

சாதனை புரிபவரில் பெண்களின் விழுக்காடு அதிகம் தெரிகிறதோ

KILLERGEE Devakottai said...

தகவல் அனைத்தும் சிறப்பு வாழ்த்துவோம்

வெங்கட் நாகராஜ் said...

போற்றப் பட வேண்டிய சாதனையாளர்கள். வாழ்த்துகள்.

Thulasidharan V Thillaiakathu said...

எல்லா செய்திகளையும் வாசித்துவிட்டோம். எல்லாமே பாராட்டப்படவேண்டியவை என்றாலும் லஷ்மி முன்னாடி நிற்கின்றார். அவரது விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற வேண்டும்..குறிப்பாக மீனவக் குழந்தைகள் அரசால் தத்தெடுக்க்ப்பட்டு கல்வி அளிக்கப்பட வேண்டும் என்ற அவரது கனா....

Bagawanjee KA said...

ஆரோக்கியராஜ் அவர்களின் ஆரோக்கியமான நல்ல குணத்துக்கு வாழ்த்துகள்:)

புலவர் இராமாநுசம் said...

அனைவரும் பாராட்டுகிறேன்! எடுக்காட்டிய தங்களுக்கும் நன்றி!

சென்னை பித்தன் said...

நம்பிக்கை அளிப்பவர்கள்

Geetha Sambasivam said...

கண்ணீருடன் வாழ்த்தலாம், வாழ்த்தலாம்.
பெண் குழந்தைகளை "குடியா" என்று செல்லமாகவும் ஆண் குழந்தைகளை "குட்டு" என்றும் வட மாநிலத்தில் அழைப்பது வழக்கம். இந்த குடியாவின் செயல் வியப்புக்கு உரியது!
மனோ தைரியம் மிக்க சாய்லட்சுமி
மரம் நடும் ஐயப்பனுக்கு வாழ்த்துகள்
ஜாவா தேர்வில் ஜாலியா முதலிடம் பெற்ற சிறுவனுக்கு வாழ்த்துகள்.
உஷாராணியைப் பற்றி இன்று தான் படித்தேன். வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துகள்.
ஆக்கபூர்வமான வேலைகளைச் செய்யும் மீனா சேதுவுக்கு வாழ்த்துகள்.
மீனவர்களைக்குறித்த நல்ல விஷயம்
ஹிஹிஹி, நல்ல விஷயம் தான்
ஆரோக்கிய ராஜ் எல்லாத்திலும் ஆரோக்கியம்
பால் விஷயம் கவனத்துடன் இருக்கணும்.

தி.தமிழ் இளங்கோ said...

உங்கள் வலைப்பக்கம் அவ்வப்போது வந்து இருக்கிறேன். இன்றுதான் இந்த “பாஸிட்டிவ் செய்திகள்” பக்கம் வந்து படித்தேன். போற்றப்பட வேண்டிய மனிதர்களைப் பற்றிய தொகுப்பு. பகிர்வினுக்கு நன்றி.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே.

அனைத்து பாஸிட்டிவ் செய்திகளையும் படித்தேன். அருமையான தொகுப்பு. அனைத்துமே மனதை நெகிழ வைக்கும் சம்பவங்களாக உள்ளது. வாழ்வில் திடமுற போராடி சாதனைகள் படைத்த அனைவருமே பாராட்டுக்குரியவர்கள். அனைவரையும் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றிகள்.

நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!