வெள்ளி, 23 அக்டோபர், 2015

வெள்ளிக்கிழமை வீடியோ 151023 :: மகாபாரதத்தில் அணுகுண்டு பயன்படுத்தப் பட்டதா? மொஹென்ஜோ தாரோ அதன் எச்சமா?12 நிமிடங்கள் ஓடக்கூடியது.12 கருத்துகள்:

 1. விமானம். மாற்று அறுவை சிகிச்சையையே பயன்படுத்தப்பட்டு இருக்கும்போது..அணு குண்டையும் பயன்படுத்தாமலா விட்டு இருப்பார்கள்.. எதுக்கும் உலகம் சுற்றுபவர் எந்தக் கூட்டத்திலாவது பேசியிருப்பார்...நண்பரெ...

  பதிலளிநீக்கு
 2. விமானம். மாற்று அறுவை சிகிச்சையையே பயன்படுத்தப்பட்டு இருக்கும்போது..அணு குண்டையும் பயன்படுத்தாமலா விட்டு இருப்பார்கள்.. எதுக்கும் உலகம் சுற்றுபவர் எந்தக் கூட்டத்திலாவது பேசியிருப்பார்...நண்பரெ...

  பதிலளிநீக்கு
 3. இப்பொழுதுதான் அறிகிறேன் நான் இதனை!

  பதிலளிநீக்கு
 4. அணுவைத் துளைத்து என்று அன்றே ஔவை எழுதி இருந்தார் உண்மை தெரியாமலா எழுதி இருப்பார்பல கதைகள் அநேக சாத்தியக் கூறுகளுக்கு வித்தாகிறது

  பதிலளிநீக்கு
 5. இதென்ன....??? புதுக் கதையா இல்ல இருக்கு......???

  பதிலளிநீக்கு
 6. வணக்கம்
  ஐயா
  நல்ல வரலாற்று வீடியோ.. தேடலுக்கு எனது வாழ்த்துக்கள் த.ம6

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 7. சென்னை பித்தன் சாருடன் நானும் , பிரம்மாஸ்திரம் வெடிக்கும் போது பக்கத்திலே இருந்து பார்த்தேன் :)

  பதிலளிநீக்கு
 8. அப்படியும் இருக்கலாம் என்று தான் தோன்றுகிறது!

  காணொளி நேற்றே பார்த்தேன்.

  பதிலளிநீக்கு
 9. மெய்ஞானத்தில் உள்ளது
  விஞ்ஞானத்தில் இருப்பின்
  விஞ்ஞானத்தில் உள்ளது
  மகாபாரதத்தில் இருந்து இருக்கலாம்!
  http://www.ypvnpubs.com/

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!