வியாழன், 1 அக்டோபர், 2015

அன்புள்ள ஆறுமுகம் - நான்கு.

                 
அஞ்சு: "மோதிரம்?  .............   ................      ....  வைரமோதிரம்? " 

   



ஆறு: " மோதிரமா? அது எங் ... அட ஆமாம்! சரி மோதிரம்! அப்புறம்?


(தொடரும்)

       

10 கருத்துகள்:

  1. ஆஹா நான் வைர மூக்குத்தின்னு சொன்னேன்... இங்க வைர மோதிரம்.... நடக்கட்டும்! நடக்கட்டும்.

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. mmmm,பொண்ணு கல்யாணம், அல்லது பிள்ளை கல்யாணம்? கடைசியில் எல்லாத்தையும் கவரிங்கிலே வாங்கிடப் போறாரு! :)

    பதிலளிநீக்கு
  3. அடுத்து ஒட்டியாணம் தானே,,,

    பதிலளிநீக்கு
  4. இரண்டே வரில ஒரு பதிவு!நடக்கட்டும்;என் கடன் தொடர்வதே

    பதிலளிநீக்கு
  5. ஆறுமுகம் ஒரு வரலாற்றுத் தொடருக்கோ தெய்வத் தொடருக்கோ படம் வரைகிறாரோ?!!

    பதிலளிநீக்கு
  6. வைர மூக்குத்தி, நெக்லஸ், வைர மோதிரம், வைரகல் வைச்ச வளையல், வைர கல் வைச்ச தங்கத்துல புடவைக் குத்திக் கொள்ளும் பின், ஹேர் கிளிப் என்று வைரத்தால், தங்கத்தால் இழைக்கச் சொல்லாமல் இருந்தால் சரி....இதுல ஏதோ ஒரு ஆப்பு இருப்பதாகத் தெரிகின்றது...அட அந்த ஆப்பு வாசிக்கற எங்களுக்குத்தான்....ஹஹஹ்..இருந்தாலும் தொடர்கின்றோம்...

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!