சென்ற வாரம் 'கற்பூர ஒளியினிலே' பாடலைப் பகிரும்போது நீண்ட நாள் தேடிய இன்னொரு பாடலும் இங்கே கிடைத்தது என்று சொல்லி இருந்தேன். அந்தப் பாடல் ஜெயவிஜயா பாடிய 'திருமதுரை தென்மதுரை' பாடல். இப்படியே நான் தேடி கிடைக்காத பாடல்கள் ஒவ்வொன்றாகக் கிடைத்தால் நல்லதுதான்!