படம் பார்த்து க(ருத்)தை சொல்லுங்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
படம் பார்த்து க(ருத்)தை சொல்லுங்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

9.9.10

என்ன தோன்றுகிறது?

ஏதேனும் ஒரு படத்தைப் பார்க்கும்பொழுது, ஏதேனும் ஒரு நினைவு வரும்.
இங்கே உள்ள படத்தைப் பாருங்கள்.  

உடனே உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்பதை பதியுங்கள். 
ஒரே படம் - ஒவ்வொருவருடைய நினைவும் எவ்வளவு வேறுபடுகிறது என்பது வியப்பாக இருக்கும்.  

      (௦பெரிய கதையாக இருந்தால், engalblog@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பிடுங்க !!)