நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
பல் டாக்டர் மாதிரி பல ஸிட்டிங்ஸ்லதான் நான் இப்போதெல்லாம் படங்கள் பார்க்கிறேன். ஓட்டிட்டி உபயம். இந்த வகையில் சில சீரிஸ் எல்லாமும் பார்த்திருக்கிறேன்.