Advice லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Advice லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

29.3.17

புதன் 170329


சென்ற வாரக் கேள்விகளில் ....

முதல் கேள்வி அ ஆ வ எழுதும்போது என் காதில் விழுந்த வார்த்தைகளின் முதல் எழுத்துகள்  அவை! அப்பொழுது ஏதோ ஒரு நகைச்சுவைச் சானலில், யாரோ " அய்யோ ஆ வலிக்குதே ...." என்று கூவினார்கள். சத்தம் மட்டும்தான் பக்கத்து அறையில் இருந்த என் காதில் விழுந்தது. அதற்குள் அந்த சானலை பக்கத்து சானலுக்கு மாற்றிவிட்டார்கள். அடுத்த வார்த்தை, " டாக்டர். / நான் (என்ன பண்ணுவேன்) / உன்னை (சும்மா விடமாட்டேன். ) / இதற்கு (பழி வாங்கியே தீருவேன்) என்று ஏதேனும் இருந்திருக்கும்.