என் எஸ் கிருஷ்ணன் நகைச்சுவையைப் பகிரச் சொல்லி சில நண்பர்கள் கேட்டிருந்தனர். இரண்டு மணி நேரம் ஓடக் கூடிய அவர் பற்றிய வீடியோ. அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாகக் கூடப் போட்டு பார்க்கலாம்!
எடுத்த உடனேயே யாருக்கு வோட்டுப் போட வேண்டும் என்று சொல்கிறார்! மேலே உள்ள அவரின் படமும், கீழே நிரந்தரமாக இருக்கும் அவர் பெயரும் வீடியோ பார்ப்பதைக் கொஞ்சம் சிரமப்படுத்துகின்றன!