Nethaji alive? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Nethaji alive? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

1.1.17

ஞாயிறு 170101 :: இன்னுமா இருக்கிறார் நேதாஜி?


திருப்பாற்கடலில்...  ஸ்ரீமன் நாராயணன் எங்கே என்று கண்கள் தேடுகிறதோ!  மேக ஊர்வலம் மெகா ஊர்வலமாக இருக்கக் காரணம் விசாகப்பட்டணத்துக்கு மேலே அன்று புயல் மேகங்கள் சூழ்ந்ததுதான். 
 
 
 
சிறகுக்கு அடியில் பாருங்கள்.  அது சிறகின் நிழல் அல்ல...  ஆகாயத்தில் ஓட்டை   ஓஸோன் ஓட்டையோ!  இந்த திறவு வழியாக நாராயணன் எங்கேயோ இறங்கிச் சென்றிருக்கிறாரோ...
 

 
 
கல்கத்தா காளி...  பெரிதாக்கிப் பக்கத்தில் பார்த்தால் இன்னும் பயம்..  ச்சே.. இன்னும் சுவாரஸ்யம்.
 




ஹலோ சுபாஷ் போஸ்... அட...  நீங்க எப்படி இங்க?