ஒரு டப்பாவில் ஆப்பு, இன்னொரு டப்பாவில் சோப்பு எடுத்து பாக் செய்து வைத்துக் கொண்டோம்.
கிரிக்கட் உலகக் கோப்பை இறுதிப் போட்டி முடிவு தெரிந்ததும், எதை எடுப்பது, எதை விடுப்பது என்று உடனே தீர்மானம் செய்து கொள்வோம் என்று தயாராக இருந்தோம்.
இதோ முடிவு தெரிந்து விட்டது. இந்திய அணி வெற்றி பெற்றுவிட்டது.
சரி, எ சா அவர்கள் இறுதிப் போட்டி முடிவு தெரிந்ததும், நாம் பிரித்துப் பார்க்க வேண்டிய கவர் ஒன்று கொடுத்திருந்தாரே, அதையும் பிரித்துப் பார்த்து விடுவோம் என்று அதைப் பிரித்துப் பார்த்தோம்.
அதில் இருந்தது இதோ:
எ சா - அவர்களுக்கு நாங்க எடுத்துகிட்டுப் போகவேண்டியது என்ன? ஆப்பா? அல்லது சோப்பா? வாசகர்களே - கருத்துக் கூறுங்கள்!