சனி, 2 ஏப்ரல், 2011

எ சா - ஆப்பா? சோப்பா?

     
ஒரு டப்பாவில் ஆப்பு, இன்னொரு டப்பாவில் சோப்பு எடுத்து பாக் செய்து வைத்துக் கொண்டோம்.

கிரிக்கட் உலகக் கோப்பை இறுதிப் போட்டி முடிவு தெரிந்ததும், எதை எடுப்பது, எதை விடுப்பது என்று உடனே தீர்மானம் செய்து கொள்வோம் என்று தயாராக இருந்தோம்.

இதோ முடிவு தெரிந்து விட்டது. இந்திய அணி வெற்றி பெற்றுவிட்டது.

சரி, எ சா அவர்கள்  இறுதிப் போட்டி முடிவு தெரிந்ததும், நாம் பிரித்துப் பார்க்க வேண்டிய கவர் ஒன்று கொடுத்திருந்தாரே, அதையும் பிரித்துப் பார்த்து விடுவோம் என்று அதைப் பிரித்துப் பார்த்தோம்.

அதில் இருந்தது இதோ:

    

எ சா - அவர்களுக்கு நாங்க எடுத்துகிட்டுப் போகவேண்டியது என்ன? ஆப்பா? அல்லது சோப்பா? வாசகர்களே - கருத்துக் கூறுங்கள்!
        
                     

15 கருத்துகள்:

 1. எங்கள் பிளாக் எங்களுடன் விளையாடுகிறது.

  பதிலளிநீக்கு
 2. நல்லாதான் இருந்துது நீங்க விளையாடினதும்.

  பதிலளிநீக்கு
 3. எ சா வுக்கு சோப்பு - வெற்றி பெறும் அணியைத் தேர்ந்தெடுத்த விதத்தில் !

  பதிலளிநீக்கு
 4. நல்லாத்தான் இருக்கு இந்த ஆட்டம்

  பதிலளிநீக்கு
 5. எ . சா சரியாத்தான் சொல்லியிருக்கார் .. நாமதான் தப்பா புரிஞ்சுட்டோம் ( எ.சா... தப்பிச்சிட்டிங்க .......)

  பதிலளிநீக்கு
 6. குரோம்பேட்டைக் குறும்பன்3 ஏப்ரல், 2011 அன்று AM 10:34

  எதுக்கும் நீங்க எ சா விலாசம், செல் போன் எண் கொடுங்க. நாங்க பாத்துக்குறோம் அவரை!

  பதிலளிநீக்கு
 7. எலெக்டிரானிக் சாமியார்3 ஏப்ரல், 2011 அன்று AM 10:53

  எல்லாம் சரி. ஆனால் நீங்க என்னை பேட்டி காண வந்த பொழுது, என் மேஜை மீது நான் பாதி படித்துவிட்டு வைத்திருந்த, 'How to make static electricity work for you?' என்ற புத்தகத்தை சுட்டுகிட்டுப் போயிட்டீங்களே, இது நியாயமா? மரியாதையா அதைத் திருப்பிக் கொடுத்திடுங்க!

  பதிலளிநீக்கு
 8. ராவண தேசமா??
  நாம இல்ல வின் பண்ணோம்:)

  பதிலளிநீக்கு
 9. //எல்லாம் சரி. ஆனால் நீங்க என்னை பேட்டி காண வந்த பொழுது, என் மேஜை மீது நான் பாதி படித்துவிட்டு வைத்திருந்த, 'How to make static electricity work for you?' என்ற புத்தகத்தை சுட்டுகிட்டுப் போயிட்டீங்களே, இது நியாயமா? மரியாதையா அதைத் திருப்பிக் கொடுத்திடுங்க!// ithellaam nalla ille!

  பதிலளிநீக்கு
 10. ஒபாமா ஆள் தேடிகிட்டிருக்காராம் - எலக்சன்ல தோத்ததும் சமாளிசிப்ஸ் வியாபாரம் தொடங்கப்போறாராம் - எங்கள் ப்ச் எலக்ட்ரானிக் சாமியார் விலாசம் தரீங்களா?

  பதிலளிநீக்கு
 11. அப்பாதுரை சார் - எலெக்ட்ரானிக் சாமியார் விலாசம் மற்றும் விவரங்கள் - உங்கள் மெயில் விலாசத்திற்கு அனுப்பியிருக்கின்றோம். அதை ஒபாமாவுக்கு ஃபார்வர்ட் பண்ணிடுங்க!

  பதிலளிநீக்கு
 12. சும்மா சொல்லக்கூடாது.. ராவணதேசம் சோக்காத் தான் கீது.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!