ஞாயிறு, 14 ஜனவரி, 2018

மேய்ச்சல் மைதானம்!

அடுத்த இடம் நோக்கி....


வழியில் கண்ட இடம்...சுற்றுப்புறக் காட்சிகள்.மலையும், கொஞ்சம் மேகமும்...மலைப்பாதையில் நீர்...


மேய்ச்சல் மைதானம்!
தமிழ்மணம்.

32 கருத்துகள்:

 1. வணக்கம் ஸ்ரீராம்...

  அனைவருக்கும் அன்பின் இனிய தைப் பொங்கல் நல்வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 2. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை செல்வராஜு சகோ...

  கீதா

  பதிலளிநீக்கு
 3. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார். தை முதல் நாள் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 4. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன். இனிய தைப் பொங்கல் நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 5. எல்லோருக்கும் இனிய தைப்பொங்கல் திருநாள், உழவர் திருநாள் வாழ்த்துகள்!

  கீதா

  பதிலளிநீக்கு
 6. இல்லங்கள் தோறும் பால் பொங்கட்டும்..
  பொங்கலோ பொங்கல்..

  பதிலளிநீக்கு
 7. துரை சகோ பொங்கலோ பொங்கல் சொல்லி பொங்கல் பானை வைத்தாயிற்று!!!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 8. புகைப்படங்களை இரசித்தேன்
  பொங்கல் நல் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 9. மேய்ச்சல் மைதானமும், நீர் நிலைகளும் அழகாய் இருக்கின்றன...நம்மூரில் நிலங்கள் கட்டிடங்களாய் போனதை இனி ஒன்றும் செய்ய இயலாது...அட்லீஸ்ட் இருக்கும் நிலங்களையாவது காப்பாற்றினால் நல்லது...எதிர்காலச் சந்ததியினர் காப்ஸ்யூல் வடிவில் உணவு உண்ணாமல் வாழ வழி செய்யலாம்...

  கீதா

  பதிலளிநீக்கு
 10. நன்றி கில்லர்ஜி. பொங்கல் நல் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 11. நன்றி மி கி மா .. பொங்கல் நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 12. அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!🙏🌻

  பதிலளிநீக்கு
 13. தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் நண்பரே
  தம +1

  பதிலளிநீக்கு
 14. படங்கள் அழகு! இனியப் பொங்கல் வாழ்த்துகள் ஸ்ரீராம்

  பதிலளிநீக்கு
 15. பொங்கல் நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

  பதிலளிநீக்கு
 16. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 17. படங்கள் நன்றாக இருக்கின்றன. இது போன்ற இடங்களுக்கு நான் செல்வேனா? செல்ல முடியுமா என்று தெரியவில்லை. இங்கு தரப்படும் படங்கள், வெங்கட்ஜி அவர்களின் சுற்றுலா பதிவுகள் மூலமாகத்தான் சென்று வருகிறேன்.

  தங்களுக்கும் எல்லோருக்கும் எங்கள் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 18. அனைவருக்கும் இனிய பொயிங்கல்:) வாழ்த்துக்கள்....

  பதிலளிநீக்கு
 19. அனைவருக்கும் வணக்கம்!

  பொங்கல் திருநாள் பொழியட்டும் நல்வளங்கள்!
  தங்கத் தமிழ்போல் தழைத்து!

  உங்கள் அனைவருக்கும் இனிய தைத்திருநால் நல் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 20. இந்தத் தடவை தேசியக் கொடி இல்லாதது ஏமாற்றத்தைத் தந்தது.

  பதிலளிநீக்கு
 21. மேய்ச்சல் நிலம். ஆடு மாடுகளைக் காணோமே.
  படங்கள் வெகு இதம். இனிய வாழ்த்துகள் ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
 22. பொங்கல் வாழ்த்துகள். இன்னும் மலையிலிருந்து இறங்கலையா?

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!