Saturday, January 6, 2018

ஆச்சரியங்களின் மொத்த உருவம்


1)  இவரின் தன்னம்பிக்கை இவருக்கு வெற்றியைக் கொடுக்கட்டும்.  வாழ்த்துவோம். 
பெரம்பலுார் மாவட்டம், மேலப்புலியூர் கிராமத்தை சேர்ந்த வனிதா - சுப்ரமணி தம்பதியின் மூத்த மகன் கலைச்செல்வன்.


2)  ஒரு காலத்தில் இரண்டு ரூபாய் பள்ளிக்கட்டணம் கட்டவே சிரமப்பட்டவர் இன்று இந்தியா முழுவதும் 14 இடங்களில் தொண்டு நிறுவனம் அமைத்து பார்வையற்ற பள்ளி மாணவர்களுக்கும், முதியோர்களுக்கு சேவை செய்து வருகிறார்.    ஆச்சரியங்களின் மொத்த உருவம் ஸ்ரீதர் ஆச்சார்யா.

55 comments:

athiraமியாவ் said...

ஒரு அதிரடி அட்டாக்:) வழி விடுங்கோஓஓஓஓஓ:)

துரை செல்வராஜூ said...

வாழ்க..

PaperCrafts Angel said...

1

athiraமியாவ் said...

ஆஆஆஆஆஆஆவ்வ்வ்வ் மீ ஜம்ப் ஆகிட்டனே:) எங்கே போயிட்டினம் எல்லோரும்:))

துரை செல்வராஜூ said...

அதிரடி!?... கேபிள் ஒயரை பூசார் கடிக்கலையா?..

PaperCrafts Angel said...

அங்கே குறள் எழுதிட்டே ஓடிவந்தேன் நானே first .இனிய வெள்ளிக்கிழமை வணக்கம் ,படிச்சிட்டு வரேன் அப்புறமா

துரை செல்வராஜூ said...

ஓவ்வ்வ்வ்வ்... மூச்சு இரைக்குமே...

எல்லாருக்கும் சூடாக ஒரு கப் காபி..

ஸ்ரீராம். said...

இனிய காலை வணக்கம் அதிரா. ஹா.... ஹா... ஹா... சனிக்கிழமை!

ஸ்ரீராம். said...

இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார். இன்று லீவாம்... அதிரா முந்திக்கிட்டாங்க... அங்க தொடர்பதிவு சுடச்சுட போட்டு விட்டு இங்கு வந்திருக்கிறார்கள்!

துரை செல்வராஜூ said...

வணக்கம் ஸ்ரீராம்.. மற்றும் அனைவருக்கும்...

Thulasidharan V Thillaiakathu said...

ஹோ!!! மியாவ், ஏஞ்சல், துரை சகோ, ஸ்ரீராம் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்...நான் வந்துட்டேன்...நெட் சுற்றலால் தாமதம் ஊர் சுற்றி வந்தேன் தேம்ஸ் வழியாக

கீதா

athiraமியாவ் said...

ஹா ஹா ஹா ஸ்ரீராம் ஒரு கையால என் பக்கம் கொமெண்ட் போட்டுக்கொண்டே இங்கும் போஸ்ட் பப்ளிஸ் பண்ணியிருக்கிறார்ர்:)).. அஞ்சூஊஊஊஊ நோஓஓஓஒ இன்று நீங்களும் இல்ல துரை அண்ணனும் இல்ல ரசம் குடிச்சு பிட்ஷா சாப்பிட்ட கீசாக்காவுமில்ல:)).. கீதாவைக் காணம்:)..

துரை அண்ணன்.. ஹா ஹா ஹா எங்க வீட்டுப் பூஸார் வயரை எல்லாம் கடிக்க மாட்டார்:) அது அஞ்சு வீட்டிலயாக்கும்:))

ஸ்ரீராம். said...

இனிய காலை வணக்கம் ஏஞ்சல். . முதல் பர்ஸ்ட் என்றெல்லாம் டைப் செய்தால் நேரமாகுமே என்று 1 சுருக்கமாய்ப் என்று போட்டாலும் மூன்றாவதாய்!!! ஹா... ஹா... ஹா...

Thulasidharan V Thillaiakathu said...

ஹா ஹா ஹா துரை சகோ அப்படிப் போடுங்க...அதானே
ஹா ஹா

கீதா

ஸ்ரீராம். said...

இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன். உங்கள் நெட் சுற்றினாலும் உங்கள் சுற்றுப்பயணம் நிற்பதில்லை. ஹா.. ஹா.. ஹா..

athiraமியாவ் said...

ஓ கீதா லாண்டட்ட்ட்:)) அனைவருக்கும் இனிய காலை வணக்கம்_()_.. இந்த நாள் இனிய நாளாகட்டும்:))

துரை செல்வராஜூ said...

லீவா!?...

கலெண்டரை நல்லா பாத்துட்டு சீக்கிரமா வேலைக்குப் போங்கோள்!....

Thulasidharan V Thillaiakathu said...

1 சுருக்கமாய்ப் என்று போட்டாலும் மூன்றாவதாய்!!! ஹா... ஹா... ஹா//

ஹா ஹா ஹா இது பூசார் கண்ணில் இன்னும் படலை போலும்......பூசார் தூங்கிட்டாரோ

கீதா

athiraமியாவ் said...

///ஸ்ரீராம். said...
இனிய காலை வணக்கம் ஏஞ்சல். . முதல் பர்ஸ்ட் என்றெல்லாம் டைப் செய்தால் நேரமாகுமே என்று 1 சுருக்கமாய்ப் என்று போட்டாலும் மூன்றாவதாய்!!! ஹா... ஹா... ஹா.//

ஹா ஹா ஹா ஓவர் வெயிட் அவவால ஓட முடியேல்லை:)).. சாப்பிடுவதைக் குறைக்கச் சொல்லி அட்வைஸ்:) பண்ணினாலும் கேக்கிறேல்லை:)).. இப்போ நெம்பர் போட்டும் 3ம் இடம் ஹா ஹா ஹா:).. கீதாக்காவுக்கு பிட்ஷா ரொட்டி சாப்பிட்ட மயக்கம்போல:)) இனித்தான் ஓடி வருவா:))..

ஸ்ரீராம். said...

//கீதாக்காவுக்கு பிட்ஷா ரொட்டி சாப்பிட்ட மயக்கம்போல:))

ஹா... ஹா... ஹா.. கீதா அக்கா இந்தப் போட்டியில் திங்கக்கிழமை செவ்வாய்க்கிழமைதான் வருவார்கள்!

PaperCrafts Angel said...

Nooo.haven't got my laptop charger yet.desk top is too slow and it showed my comment first.😁😁😁😁😁😁

ஸ்ரீராம். said...

அஞ்சாம் தேதி தாண்டியும் அஞ்சுவுக்கு சார்ஜர் கிடைக்காத கொடுமை.. லண்டன் நீதிமன்றத்தில் பிராது கொடுங்கள் ஏஞ்சல்!

Geetha Sambasivam said...

//ஹா... ஹா... ஹா.. கீதா அக்கா இந்தப் போட்டியில் திங்கக்கிழமை செவ்வாய்க்கிழமைதான் வருவார்கள்!//

அதெல்லாம் இல்லை! இரண்டு நாட்களாகக் கொஞ்சம் வேலை. கணினியில் உட்காரும்போதே ஆறு ஆயிடுது! அதான் வரதில்லை. வர வாரம் கூட இரண்டு, மூன்று நாட்கள் தான் வர முடியும். அப்புறமா முடியாத்! :)))))

Geetha Sambasivam said...

மத்தியானமா வந்து படிக்கிறேன்.

ஸ்ரீராம். said...

வாங்க கீதா அக்கா.. குட்மார்னிங். இரண்டே செய்திகள்தான். அப்புறமா வந்து படிங்க.

Thulasidharan V Thillaiakathu said...

ஓ அதிரா தொடர் பதிவா...இனிதான் வரணும் வரேன்...நானும் போஸ் எழுதியாச்சு போடணும் ..

கீதா

ஸ்ரீராம். said...

//நானும் போஸ் எழுதியாச்சு போடணும் ..//

கீதா! எழுதியாச்சா? நான்தான் லேட்டா? இன்னும் ஆகுமே லேட்!

Thulasidharan V Thillaiakathu said...

ஸ்ரீராம் ஹா ஹா ஹா ஆமா நெட் சுத்துதே அந்த சமயத்துல தேம்ஸ் காரங்க ரெண்டு பேரையும் பார்த்துட்டு வரலாம் நு போனா அவங்க இங்க வந்துருக்காங்க ஹா ஹா ஹா

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ஆமா ஸ்ரீராம் எழுதிட்டேன்..நேத்து நைட்..துளசிக்கு பேப்பர் கரெக்ஷன், அப்புறம் கேரளா யூத் ஃபெஸ்டிவல் அப்படி இப்படினு எழுத முடியாத சூழல்.ஸோ....நான்...ஆனா இன்னும் கொஞ்சம் எடிட்டிங்க் வேலை..அது முடிஞ்சதும் இன்னும் ஒன் அவர்ல வந்துரும்...அப்புறம் தான் கில்லர்ஜி அதிரா வீட்டுப் பக்கம் போகணும்...அப்புறம் ஒரு நெருங்கிய உறவினரின் திங்க அழைப்புக்குப் போகணும் சின்ன கெட்டுகெதர்..பாட்லக். .நாளை பெரிய கெட்டுகெதர்...பாட்லக்....என்னிடம் கேட்கப்பட்டிருப்பது இலங்கை சொதியும், கேரளத்துக் கப்பை புழுக்கும்..(பயந்துராதீங்க புழுக்கு என்றவுடன்!!!!!!) வெளிநாட்டு மக்கள் நாளை மறுநாள் பறந்துடுவாங்க அதனால...

கீதா

KILLERGEE Devakottai said...

ஸ்ரீதர் ஆச்சர்யா ஒரு ஆச்சர்யமான மனிதரே வாழ்த்துவோம்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

கலைச்செல்வனின் தன்னம்பிக்கை, ஆச்சார்யாவின் சமூகப் பிரக்ஞை போற்றப்படவேண்டியவை.

ஏகாந்தன் Aekaanthan ! said...

முட்டிமோதி நுழைந்தவர்க்கும், மெல்ல எட்டிப்பார்ப்போருக்கும் வந்தனம், வந்தனம்!

ஸ்ரீதர் ஆச்சார்யா ஒரு உன்னத மனிதர். ஒரு மிஷனோடு இந்த உலகில் வந்திருக்கிறார் என்பதையே பெரியவர் சொல்லியிருக்கிறார். அந்த மிஷன் நிறைவேற கூடவே அனுப்பப்பட்டவர்களே அம்மா ருக்மணி, மனைவி கௌசல்யா, குழந்தைகள் பதஞ்சலி, ரம்யா. ஒரு டீமையே இந்த உலகிற்கு, தமிழ்நாட்டுக்குள் அனுப்பிவைத்திருக்கிறான் அந்த ஸ்ரீனிவாசன்.

இப்படியெல்லாம் ஆங்காங்கே நல்லது நடந்துகொண்டிருக்கையில், ’கடவுளா? யாரு? அது இல்லை. இல்லவே இல்லை. அதை வணங்குகிறவன் முட்டாள்!’ என்று கருப்பாகக் கூவி கலவரம் செய்கிறார்களே, அத்தகைய ப்ரக்ருதிகளும் காலையில் எந்தன் சிந்தனைக்குள் வருகிறார்கள். வரட்டும். வெண்பொங்கல் சாப்பிடட்டும்.

எங்கே வாழ்க்கை தொடங்கும் -அது
எங்கே எவ்விதம் முடியும்..
இதுதான் பாதை
இதுதான் பயணம்
என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லாம் மாறிவரும்
பயணம் முடிந்துவிடும்
மாறுவதைப் புரிந்துகொண்டால்
மயக்கம் தெளிந்துவிடும்..

ஐயா கண்ணதாசனே, நீர் எங்கிருக்கிறீர்?

துரை செல்வராஜூ said...

கவியரசர் நம்முடன் தானே இருக்கிறார்!...

Nagendra Bharathi said...

அருமை

ராஜி said...

பாராலிம்பிக்கில் தங்கம் பெற கலைச்செல்வனுக்கு வாழ்த்துகள்.

ஸ்ரீதர் ஆச்சார்யாவுக்கு பாராட்டுகள்

Asokan Kuppusamy said...

அனைவருக்கும் பாராட்டுகள் த.ம. வாக்குடன்

துரை செல்வராஜூ said...

ஸ்ரீதர் ஆச்சார்யா அவர்களைக் கை கூப்பி வணங்குகின்றேன்..

Thulasidharan V Thillaiakathu said...

கலைசெல்வனுக்கு வாழ்த்துகள் என்றால் ஸ்ரீதர் ஆச்சார்யாவை என்ன என்று சொல்ல?!! க்ரேட். இப்படியான மனிதர்கள் இருக்கும் வரை இவ்வையகம் தழைத்தோங்கும் என்பதில் ஐயமில்லை...

கீதா: அக்கருத்ததுடன்... ஸ்ரீதர் ஆச்சார்யாவிற்கு அவர் பாதத்தில் நமஸ்காரங்கள்!!

வாவ்! பிரமித்துப் போனேன். அவரது தாயார் மனைவி குழந்தைகள் உட்பட எல்லோருமே ஒருங்கிணைந்து மிகப் பெரிய சேவையைச் செய்து வருகிறார்....அதுவும் பெரியவரின் அந்தநான்கு நரகங்கள் என்பது...மனதை நெகிழவைத்துவிட்டது....

அவரது சேவை பெருகிட வாழ்த்துவோம்!!!

Geetha Sambasivam said...

பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல கலைச்செல்வனுக்கு வாழ்த்துகள். ஶ்ரீதர் ஆச்சாரியாவின் தொண்டு பிரமிக்க வைக்கிறது. இப்படியும் நல்லவர்கள் இருப்பதே மனதுக்கு சந்தோஷத்தைத் தருகிறது.

Thulasidharan V Thillaiakathu said...

எங்கே வாழ்க்கை தொடங்கும் -அது
எங்கே எவ்விதம் முடியும்..
இதுதான் பாதை
இதுதான் பயணம்
என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லாம் மாறிவரும்
பயணம் முடிந்துவிடும்
மாறுவதைப் புரிந்துகொண்டால்
மயக்கம் தெளிந்துவிடும்..//

ஏகாந்தன் சகோ கண்ணதாசன் அவரது வரிகளில் வாழ்ந்துதானே வருகிறார் நம்முடன்...இப்படி பல முறை அவரை நினைத்துக் கொள்கிறோம் இல்லையா...

கீதா

G.M Balasubramaniam said...

கலைச்செல்வன் வளரட்டும் இவனை போலவே இன்னொருவனைப் பற்றியும் படித்தேன் ஒரு விபத்திலொரு கை இழந்தவன் ஒரே கையால் கிரிக்கட் ஆடுகிறான் நன்றாகவே ஆடுகிறன் முயற்சி உடையார் இகழ்ச்சியடையார் என்பதைச் சொல்கிறது

புலவர் இராமாநுசம் said...

வாழ்த்துகள்!

ஜீவி said...

இப்போலாம் தலைப்பைப் பார்த்துத் தான் போடுகிறீர்கள்!

ஆச்சார்யா என்பதினால் ஆச்சரியமா?..

Angel said...

கலைச்செல்வனுக்கு வாழ்த்துக்கள் .
ஆச்சார்யா க்ரேட் ஹியூமன் . பகிர்ந்தமைக்கு நன்றி ஸ்ரீராம்

Bhanumathy Venkateswaran said...

கலைச்செல்வன் வெற்றி பெற வேண்டுகிறேன். நவஜீவன் தொன்று நிறுவனத்தின் விளம்பரம் பார்த்திருக்கிறேன். முழு விவரம் இப்போதுதான் அறிந்தேன். ஸ்ரீதர் ஆச்சார்யாவை வணங்குகிறேன்.

Angel said...

@sriram :) ஹாஹா ஜாலி :) என் laptop சார்ஜர் அரைவ்ட் :) ஆனாலும் நானா இனிமே நடுராத்திரி ஓடிவருவது கஷ்டம் ஸ்கூல்ஸ்டார்ட்ஸ் மன்டேலாருந்து

துரை செல்வராஜூ said...

ஹா..ஹா..ஹா..
ஜாலியோ ஜாலி..

நடுராத்திரியில எல்லாம் ஓடி வரவேண்டாம்...

காத்து கருப்பு..ங்க பயந்திடப் போகுது!!!...

Geetha Sambasivam said...

காத்துட்டிருக்கேன்.

துரை செல்வராஜூ said...

ஓஹோ...

Geetha Sambasivam said...

லேட்

கரந்தை ஜெயக்குமார் said...

போற்றுதலுக்குரியவர்கள்
தம+1

vijay Sarathy said...
This comment has been removed by the author.
vijay Sarathy said...

கலைச்செல்வனும், ஸ்ரீதர் ஆச்சார்யாவும் பாராட்டுக்குரியவர்கள்.

வெங்கட் நாகராஜ் said...

இந்த வாரத்தில் நல்ல செய்திகள் இரண்டே இரண்டு என்றாலும் இரண்டுமே சிறப்பு. அவர்களுக்கு எங்கள் வாழ்த்துகள்....

நான் லாஸ்ட்ல இருந்து ஃபர்ஸ்ட்!

நிஷா said...

எல்லாமிருந்தும் சாதிப்பது சாதனையல்ல.எதுவுமில்லாமல் தங்களை நிருபிப்பதே சாதனை. பாராட்டுவோம்.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!