சனி, 10 ஜூலை, 2010

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஸ்ரீராம் !

நமது மரியாதைக்குரிய, வலையுலக நண்பர், ஸ்ரீராம் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். 'எங்கள்' ஆசிரியர்களின் பிறந்த நாளில் வாழ்த்துக்களை சொல்ல வசதி செய்தமைக்கு நன்றிகள். முடிந்தால் வாசகர்களின் பிறந்த நாளிற்கும் 'எங்கள்' பிளாக் மூலம் பிறந்தநாள் வாழ்த்து பரிமாறலாமே.. எனது பிறந்த நாள்  27 ஜூலை.( நா கூட வருஷத்த சொல்லலையே.. ஆசிரியர் எவ்வழி, மாணவனும் அவ்வழியே..)


நன்றி..
--
Madhavan S 


எங்கள் அன்பு ஸ்ரீராம் அவர்களுக்கு மனம் நிறைந்த பிறந்த அன்புப் நாள் வாழ்த்துகள்.எப்பவும் சுகமாகவும் சந்தோஷமாகவும் இருக்கணும் நீங்க.
                                                                                     அன்போடு ஹேமா.  HAPPY  BIRTHDAY DEAR SRIRAM.

VALLIMA.  


அன்பு ஸ்ரீராமுக்கு
மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.
என்றும் ஆரோக்கியமும் ஆனந்தமும் நிறைந்த வாழ்க்கை அமைய எங்கள் ஆசிகள்.

-- 
அன்புடன்,
ரேவதி & நரசிம்ஹன் 

எங்கள் வாழ்த்து: 24 கருத்துகள்:

 1. பிறந்தநாள் வாழ்த்துக்குள் ஸ்ரீ சார்..

  முதலே எச்சரிக்கை செய்யவேண்டாமா ?? திடிர்ன்னு சவுண்ட் வந்து காதை கிழிச்சிடுச்சு.

  பதிலளிநீக்கு
 2. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஸ்ரீராம்

  பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 3. எவ்வளவு நல்லவங்க எல்லாம் இந்த மாதத்தில் பிறந்து இருக்காங்க ? என்னையும் சேர்த்து !!

  உதிரி: என் பெயர் நிறைய மறுமொழி போடுபவன் என்று சின்னபின்ன படுவதால் பெயர் சொல்லாமல் கொஞ்ச நாள் எனக்கு அறிவுரை வழங்கிய "அறிவு சுடர்" போல் அனானியாக போடப்போகின்றேன் !!

  பதிலளிநீக்கு
 4. அன்பிற்குரிய திரு. ஸ்ரீராம் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 5. பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் ஸ்ரீராம்! வாழ்க வளமுடன்!

  பதிலளிநீக்கு
 6. இதுவரை வாழ்த்துரைத்த (பதிவிலும், பின்னூட்டங்களிலும்) எல்லா மக்களுக்கும், எங்கள் நன்றி. உங்கள் வாழ்த்துக்கள், ஸ்ரீராமிற்கு உற்சாக டானிக்காக அமையும்.

  பதிலளிநீக்கு
 7. வயசு தெரியக் கூடாது என்றும் பிறந்த வருஷம் சொல்லலையோ? ஓகே. என்றும் மார்க்கண்டேயனாய் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். ஸ்ரீராம், இன்று போல் என்றும் வாழ்க!

  பதிலளிநீக்கு
 8. //Anonymous said...
  எவ்வளவு நல்லவங்க எல்லாம் இந்த மாதத்தில் பிறந்து இருக்காங்க ? என்னையும் சேர்த்து !!
  //

  "மாதவம்" செய்து இன்று அதிபுத்திசாலியாய் இருக்கும் உங்களுக்கும் பிறந்த மாத வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 9. பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பா

  எல்லா நலமும் பெற்று வாழ்ந்திட இறைவனை இறைஞ்சுகிறேன்

  விஜய்

  பதிலளிநீக்கு
 10. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஸ்ரீராம்:)!

  பதிலளிநீக்கு
 11. பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஸ்ரீராம்

  பதிலளிநீக்கு
 12. பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஸ்ரீராம்!

  பதிலளிநீக்கு
 13. நூறாண்டு காலம் வாழ்க; நோய் நொடியில்லாமல் வாழ்க.---கீதா

  பதிலளிநீக்கு
 14. பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஸ்ரீராம்..
  எல்லா வளமும் நலனும் பெற்று நோய் நொடி இல்லாமல் வாழ்க..

  பதிலளிநீக்கு
 15. //"மாதவம்" செய்து இன்று அதிபுத்திசாலியாய் இருக்கும் உங்களுக்கும் பிறந்த மாத வாழ்த்துகள்!//

  ம் = ன் ?
  நன்றி பே.சோ.வி.

  பதிலளிநீக்கு
 16. வாழ்த்துக்களுக்கு நன்றி....
  மாதவன், ஹேமா, வல்லிசிம்ஹன், இத்தனை நல்ல உள்ளங்கள் நம்மை வாழ்த்த இருக்கின்றன என்று தெரிந்த போது நெகிழ்வாய் இருந்தது.

  அப்பாதுரை, (தமிழ் படும் பாட்டை நினைத்தால் பயமாய் இருக்கிறது...! )

  ROMEO.... எனக்கே தெரியாதே...ஷோபனாவின் குறும்பு இது....

  ப்ரியமுடன் வசந்த்,

  அனானி (மாதவன்?)

  செ. சரவணக்குமார்,

  meenakshi,

  LK,

  பெயர் சொல்ல விருப்பமில்லை,


  விஜய்,

  ராமலக்ஷ்மி,

  தமிழ் உதயம்,

  கிருஷ்ணமூர்த்தி,

  geetha santhanam,

  Gayathri,

  மீண்டும் நன்றி...

  பதிலளிநீக்கு
 17. அச்சிச்சோ, முன்னமே தெரியாம போயிடுத்தே!
  பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். இதே மாதிரி நீங்க இன்னும் நிறைய பிறந்தநாட்கள் கொண்டாடணும். வாழ்க, வளர்க!
  அன்புடன்
  அநன்யா

  பதிலளிநீக்கு
 18. ஸேம் பின்ச், நானும் ஜூலை தான்! :)

  பதிலளிநீக்கு
 19. //ஸ்ரீராம். said (asked / doubted), "அனானி (மாதவன்?)"//

  எதுக்கு சார் முகத்த மூடிக்கனும்(as anany..).. நானும் ஜூலை தான்னு சொல்லிட்டேனே..?

  பதிலளிநீக்கு
 20. பிறந்த நாள் வாழ்த்துக்கள், ஸ்ரீராம்!
  அநேக ஆசிகள்.

  பதிலளிநீக்கு
 21. தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஸ்ரீராம் சார்

  பதிலளிநீக்கு
 22. //அநன்யா மஹாதேவன் said...
  ஸேம் பின்ச், நானும் ஜூலை தான்! :)//


  நானும் நானும் ஜூலை தான்... நல்லவங்க எல்லாம் ஜூலை தான்னு "பால்" சொல்லுச்சாம்... (ஹி ஹி ஹி)

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!