வெள்ளி, 16 ஜூலை, 2010

இது என்ன தெரியுமா?

8 கருத்துகள்:

 1. மானிட்டரையோ டீ.வீயையோ ஃபோட்டோ எடுத்தீங்களா?

  பதிலளிநீக்கு
 2. இந்தப் படத்தில் ஒரு மில்லியன் (பத்து இலட்சம்) கலர் pixels (புள்ளிகள்?) உள்ளனவாம்.
  ஒவ்வொன்றும் வெவ்வேறு நிறம் எந்த இரண்டும் ஒன்று கிடையாது.
  ஆயிரம் குறுக்குவாட்டிலும், ஆயிரம் நெடுக்குவாட்டிலும் உள்ளன. கம்பியூட்டரில் மிகப்பெரிய திரை இருப்பவர்கள் படத்தை control பட்டன் அமுக்கி, பிறகு நிறைய தடவைகள் + பட்டன அமுக்கி பார்க்கவும். மனிதக் கண்களுக்கு பத்து லட்சம் நிறங்களை வித்தியாசம் காணுகின்ற திறன் உண்டாம்!
  " This image (when viewed in full size, 1000 pixels wide) contains 1 million pixels, each of a different color. The human eye can distinguish about 10 million different colors "

  பதிலளிநீக்கு
 3. குரோம்பேட்டைக் குறும்பன்17 ஜூலை, 2010 அன்று பிற்பகல் 9:02

  'எங்கள்' நீங்க கணக்குல வீக்கா? மனித கண்கள் பத்து மில்லியன் (ஒரு கோடி) வெவ்வேறு நிறங்களை வித்தியாசம் காணுகின்ற திறன் கொண்டவை என்று அல்லவா எழுதி இருக்கவேண்டும்?

  பதிலளிநீக்கு
 4. குரோம்பேட்டைக் குறும்பன் நீங்க கலர் பார்க்குறதுல எக்ஸ்பெர்ட் போலிருக்கு. நன்றி.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!