ஞாயிறு, 12 ஜூன், 2011

ஞாயிறு - 101

16 கருத்துகள்:

 1. ஃப்ரேமுக்கு வெளியே குழந்தையைப் பார்த்துக்க யாராவது இருக்காங்க தானே?!!

  பதிலளிநீக்கு
 2. குட்டிப்பையன் , மணலை பார்த்தவுடன் வீடு கட்ட யோசிக்கும் அழகு .....

  பதிலளிநீக்கு
 3. அப்பா கட்டிக் கொண்டிருக்கும் வீட்டை பிள்ளை பார்க்க வந்துள்ளது போலும்.

  பதிலளிநீக்கு
 4. தலையைப் பிய்த்துக் கொண்டு யோசிக்கும் பொடியன் அடுத்து என்ன செய்யப்போகிறானோ? நல்ல காட்சி.

  பதிலளிநீக்கு
 5. அடச் செல்லமே. தலைல மண் போட்டுக்காதே. அம்மா

  திருப்பிக் குளிப்பாட்டிவிடுவார்கள். மிடில் கிளாஸ் மாதவியின் கவலை எனக்கும். .

  பதிலளிநீக்கு
 6. செம்மொழி செம்மல் மாதிரி தலையில மண்ணை போட்டுக்காதே செல்லம் !!!!!!!!!

  பதிலளிநீக்கு
 7. ஓ....ஞாயிற்றுக்கிழமைன்னா
  மண் குளியலோ !

  பதிலளிநீக்கு
 8. சூப்பர். யார் இந்தக் குட்டிப் பயல்..:)

  பதிலளிநீக்கு
 9. காத்துக்கு மொட்டை மாடி, குதிக்க
  ஜிலு ஜிலுன்னு தண்ணி கொட்டின புது சிமெண்ட் தரை, கொட்டி வாரி விளையாட மண்ணு.........ஹை, ஜாலிதான் உனக்கு குட்டி பையா!

  பதிலளிநீக்கு
 10. யானை குளிக்கிறதப் பாத்தாரா சின்னவர்? ;-))))

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!