ஞாயிறு, 19 ஜூன், 2011

ஞாயிறு - 102


17 கருத்துகள்:

 1. “இந்தப் பேனாவாவது ஒழுங்கா எழுதுமா இல்லையா?” எனக் கேட்கிறார் போலும்:))! க்யூட்.

  பதிலளிநீக்கு
 2. எவ்ளோ வேலை இருக்கு ? இப்ப எதுக்கு என்னை டிஸ்டர்ப் பண்றீங்க

  பதிலளிநீக்கு
 3. என்னவோ நீங்கள்ளாம் எழுதிக்கிழிக்கிறாப்ல இல்லே என்னைப் பாக்குறீங்க?

  பதிலளிநீக்கு
 4. ஏதோ சிந்தனையுடன் கையில் பேனா. எழுத்தாளராக விரும்புகிறார் போலும்.

  பதிலளிநீக்கு
 5. என் மனசில உள்ளதை எழுதனும்னா ஒரு பேனா ஒழுங்க இருக்குதா

  பதிலளிநீக்கு
 6. சுவற்றில் கிறுக்காமல் எவ்வளவு சமர்த்தா இருக்கேன் .....

  பதிலளிநீக்கு
 7. இவரைத்தானே தேடித் திரியறோம்.இங்க ஒளிச்சிட்டு இருக்கார் !

  பதிலளிநீக்கு
 8. பேனா / பென்சில் எல்லாம் ரெடி - இந்த "சமச்சீர் கல்வி" என்று இந்த அரசியல்வாதிங்க லொள்ளால் தான் நான் இன்னும் பாடப்புத்தகத்துக்கு தான் காத்திருக்கேன் !!

  பதிலளிநீக்கு
 9. இத்தனையூண்டு பென்சில்

  கள் கொடுத்தா எப்படி. எல்லாம் மொக்கை. யாரங்கே இன்னும் ரெண்டு டஜன் பென்சில்கள் கொண்டு வாங்க.:).

  பதிலளிநீக்கு
 10. விஷமம் பண்ற குழந்தைகளை இன்னும் ஜாஸ்த்தியா கொஞ்ச தோணும். இந்த வாலை பாக்கும்போது இப்பவே கொஞ்சணும் போல இருக்கு.

  பதிலளிநீக்கு
 11. Um-hum, not even one of them has the right taste !

  பதிலளிநீக்கு
 12. என்னய்யா வேடிக்கை - என்ன வேலை செய்ய வுடுங்க - போங்க போங்க உங்க வேலைகளப் பாருங்க

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!