ஞாயிறு, 5 ஜூன், 2011

ஞாயிறு - 100

14 கருத்துகள்:

 1. குரோம்பேட்டைக் குறும்பன்5 ஜூன், 2011 ’அன்று’ முற்பகல் 7:20

  ஆடு: (வடிவேலு பாணியில்) "தம்பீ - பிரியாணி இன்னும் வரலை...."
  ----
  "பீ கேர்ஃபுல் .... நான் என்னைய சொன்னேன் ...."

  பதிலளிநீக்கு
 2. படித்த ஆடோ!

  படிக்கும் ஆடோ!

  படிக்கத் தெரியவில்லையே என்று வருந்தும் ஆடோ!!!

  ஞாயிறு விடுமுறை என்பதால் அமர நாற்காலி கிடைத்ததோ!

  பதிலளிநீக்கு
 3. ஞாயிறு-100 -- இடம் பேரும் பாக்கியம் பெற்ற ஆடு..

  பதிலளிநீக்கு
 4. ஆட்டை அந்த நாற்காலி மேல யார் ஏற்றி உட்கார வச்சா? ;-))

  பதிலளிநீக்கு
 5. பலே பலே.

  உங்கள் படத்தை பார்த்தபிறகு நான் சமிபத்திய இந்திய விஜயத்தின் போது என் கம்பெனி வாசலில் எடுத்த போட்டோவை போட விட்டது நினைவுக்கு வந்தது. சொகுசாய் உட்கார்ந்து இருக்கும் நாய்க்குட்டி படம் என் ப்ளோகில் இருக்கு.

  வாங்க வந்து பாருங்க !

  பதிலளிநீக்கு
 6. நூறாவது ஞாயிறு. மிகுந்த மகிழ்ச்சி. சிறப்பு சேர்க்கிறது அட்டகாசமாய் போஸ் கொடுக்கிற ஆடு:)!

  வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!