செவ்வாய், 14 ஜூன், 2011

குமரன் குன்றம் - சில படங்கள்.



















11 கருத்துகள்:

  1. எல் கே சார்! கே யைத்தேடி - ஆசிரியரைத் தேடி சென்ற இடத்தில்தான் - இந்தப் படங்கள் எடுக்கப்பட்டன. இந்தப் படங்களின் மீது ஒவ்வொன்றாகக் கிளிக்கிப் பார்த்து, பதிவாசிரியர் எங்காவது கிடைக்கின்றாரா என்று எ சா / கா சோ ஆராய்ந்து பார்த்துக் கொண்டு உள்ளனர்.

    பதிலளிநீக்கு
  2. படங்கள் அருமை.
    அப்படின்னா
    கே [K]for KU குமரனோ?

    பதிலளிநீக்கு
  3. இன்னும் கண்டுபிடிக்கலையா !

    பதிலளிநீக்கு
  4. நல்லா இருக்கு சார் படங்கள்.. ;-)

    பதிலளிநீக்கு
  5. படங்கள் நல்லா இருக்கு. பாட்டி வீடு ராதா நகரில்தான். அங்கிருந்து குமரன் குன்றத்துக்கு என் கடைசி சித்தப்பாவுடன் பல முறை நடந்து சென்றிருக்கிறேன். சித்தப்பா மிகவும் அழகு. கோவில் போய் ஒழுங்கா சாமி கும்பிடாம அவர் விடற ஜொள்ளையும், அவரை பார்த்து மற்றவர் விடற ஜொள்ளையும் கிண்டல் அடித்தபடி அவருடன் குமரன் குன்றம் சென்ற நாட்கள் சுவாரசியமானவை.

    பதிலளிநீக்கு
  6. ஒரு புதர்ல மறைஞ்சு இருக்குற மாதிரி தோணுது.. ஒருவேளை முருகனோ?

    பதிலளிநீக்கு
  7. அழகுப் படங்களின்
    அருமைப் பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. குரோம்பேட்டைக்கு எத்தனையோ தடவ போயிருக்கேன்..
    குமரன் குன்றம் போனதில்லை..
    அடுத்த தடவ. ... ம்ம் ட்ரை பண்ணி பாக்குறேன்..

    பதிலளிநீக்கு
  9. மாதவன் சார் - குரோம்பேட்டை ஸ்டேஷனில், எம் ஐ டி பக்கம் இறங்கி, ஒரு ஆட்டோவில் சென்றால், நாற்பது ரூபாய் கேட்கிறார்கள். நடந்தால் இருபத்தைந்து நிமிடங்கள் ஆகின்றன. இப்பொழுது குமரன் குன்றம் கோவிலுக்கு, இராஜ கோபுரம் கட்டுகின்ற திருப்பணி நடந்துகொண்டு உள்ளது. kumarankundram@gmail.com மின்னஞ்சலுக்கு விவரங்கள் கேட்டு எழுதி அனுப்பலாம்.

    பதிலளிநீக்கு
  10. நெரிசலான நகரில் குமரன் குன்றம் உண்மையில் அழகு..சமிபத்தில் ஊரப்பாக்கம் வரும் முன் சிட்லபாக்கத்திலிருந்த நாட்களில் செல்லும் கோவில்..

    படங்கள் அழகு..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!