Saturday, November 7, 2015

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.
1)  அரசாங்கத்தை  எதிர்பார்க்காதீர்கள்.  அனைவரும் மாறுங்கள்! விருதுநகர் மாவட்டவிவசாயிகளைப்போல!
 
 


2) டாக்டர் டி.வி.தேவராஜன் எனும் மகத்தான ஒரு மருத்துவர்..
 
 3) டாக்டர் ஸ்வப்னில் மனே எனும் ஒரு மருத்துவர்...
 4) நாமகிரிப்பேட்டை பகுதியில், மரத்தில் வாழும் வவ்வால் கூட்டத்துக்காக, ஒரு கிராம மக்கள் பட்டாசு வெடிக்காமல், தீபாவளி கொண்டாடி வருகின்றனர்.
 
 


5) இவன் தந்தை என் நோற்றான் கொல்.
 
 


6) சிவப்புப்படை அபர்ணா.
 


7)  முதல் செய்தியின் முதல் வரி!  வருடக் கணக்கில் அரசாங்கம் செய்யும் எனக் காத்திருந்ததை 10 நாட்களில் முடித்த கர்ணப்ரயாக் கிராம மக்கள் - அதுவும் ஒரு மரத்தைக் கூட வெட்டாமல்!
 


8)  இப்படியும் ஒரு மனிதரா...  அசோக்.
 


9) எஸ்தர் அம்மா.  இவரைப் பற்றிச் சுருக்கமாக முன்பே பாஸிட்டிவ் செய்திகள் பகுதியில் பகிர்ந்திருந்தாலும், தில்லையகத்து கீதா இப்போது விளக்கமாகப் பகிர்ந்திருக்கும் இந்தப் பதிவும் அவசியம் எல்லோரும் படிக்க வேண்டிய பதிவு. 
 10)  இளைய தலைமுறை.. இனிய தலைமுறை.
 18 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

பாராட்டிற்கு உரியவர்கள்
பாராட்டுவோம்
தம 1

Nagendra Bharathi said...

வாழ்த்துக்கள்

ரூபன் said...

வணக்கம்
ஐயா
எல்லாத் தகவலும் சிறப்பு வாழ்த்துக்கள் த.ம 3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

பழனி. கந்தசாமி said...

அபூர்வ மனிதர்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

ஒவு யாகலின் (7 வயது சிறுவன்), திரு.பரத் அவர்களின் சேவை உட்பட அனைத்தும் சிறப்பு...

Dr B Jambulingam said...

அனைத்துமே அருமை. இவன் தந்தை... மனதை நெகிழவைத்தது.

கோமதி அரசு said...

இளையதலைமுறை இனிய தலைமுறைதான், அவர்களின் தொண்டு வாழ்க!
எஸ்தர் அம்மாபற்றி அவர்களின் தொண்டு பற்றி தில்லையகத்து கீதா பதிவின் மூலம் அறிந்து கொண்டேன், அவர்களுக்கு வணக்கம் தெரிவித்துக் கொள்கிறேன். இறைவன் அவர்களுக்கு உடல்நலத்தை கொடுக்க வேண்டும்.
அனைத்து நல்ல செய்திகளுக்கும் நன்றி., வாழ்த்துக்கள்.

தங்கம் பழனி said...

ஒவ்வொரு செய்தி தகவலும் அருமை. குறிப்பாக "இவன் தந்தை என் நோற்றான் கொல்." "விருது நகர் விவசாயிகள்" போன்றவை.
பகிர்வினிற்கு நன்றி.. வாழ்த்துகள்...!

எனது வலைப்பூவில் பயனுள்ள பதிவொன்று: கம்ப்யூட்டர் ஷார்ட்கட்கள் அனைத்தும் ஒரே இடத்தில்

‘தளிர்’ சுரேஷ் said...

அனைத்து மகாத்மாக்களுக்கும் சிறியோனின் வணக்கங்கள்! அருமையான மனிதர்களை அறிமுகம் செய்வித்த தங்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!

KILLERGEE Devakottai said...

போற்றுதலுக்குறியவர்கள் நண்பரே பாராட்டுவோம்

Bagawanjee KA said...

#29 வருடம் நான் சம்பளம் வாங்காமல் பணியாற்றினேன்.#
இந்த காலத்தில் இப்படியும் ஒரு டாக்டரா ?நம்பவே முடியலே !டாக்டர் dvd சேவைக்கு வாழ்த்துக்கள் :)

Geetha Sambasivam said...

அனைத்துமே அருமையான செய்திகள். 7 வயதுச் சிறுவன் தந்தைக்காக உழைப்பது நெகிழ்வைத் தந்தது.

rajalakshmi paramasivam said...

பாசிடிவ் செய்திகள் அனைத்தும் புத்துணர்ச்சிக் கொடுக்கக் கூடியவையாக அமைந்துள்ளன.
பகிர்விற்கு நன்றி.

சென்னை பித்தன் said...

பெருகட்டும் இவர்கள் போன்றோர்

Thulasidharan V Thillaiakathu said...

அனைவரையும் ;தெரிந்து கொள்ள முடிந்தது. டாப் அந்த 7 வ்யதுச் சிறுவன். மனம் என்னவோ செய்துவிட்டது அவனை நினைத்துப் பெருமையும் சந்தோஷமும் பட்டாலும். அவனை யாராவது படிக்க வைத்தால் நல்லது. நல்லதொரு வருங்கால இந்தியப் பிரஜையாக வருவான்...

Thulasidharan V Thillaiakathu said...

எஸ்தர் அம்ம இங்கும் இடம் பெற்றது மிகவும் மகிழ்ச்சி. மிக்க நன்றி.

கீதா

Chellappa Yagyaswamy said...

நல்லவர்களைப் பற்றியும் நல்லன பற்றியும் மட்டுமே எழுதும் தங்களுக்கு மீண்டும் எனது வாழ்த்துக்கள்! - இராய செல்லப்பா

வெங்கட் நாகராஜ் said...

அனைத்துமே அருமையான செய்திகள். நல்லுள்ளங்களுக்கு வாழ்த்துகள்.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!