சனி, 14 நவம்பர், 2015

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.

2) சகலத்தையும் சக்தியாக மாற்று!  திருப்பூர் மக்கள்.
 


 
 


 
4)  "ஆரோக்கிய சாமி" நீலகிரி மாவட்டம், பந்தலுார் மாங்கோடு பகுதி விவசாயி குமரன்.
 



5) அபித்.





 

6)  மாணவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றி வைக்க முயற்சிகள் மேற்கொண்டு வரும், மாற்றுத்திறனாளி ஆசிரியர் லோகநாதன்.



19 கருத்துகள்:

  1. திருப்பூர் மக்கள் அனைத்திலும் கில்லாடிகள்...

    எளிமையான உண்மையான மனது கொண்ட அபித் குரைசி அவர்களுக்கு வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  2. நல்ல செய்திகளைத்தொகுத்து வழங்கியுள்ளமைக்கு வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்
    ஐயா
    அனைத்து தகவலும் சிறப்பு... வாழ்த்துக்கள் த.ம 3
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. அபித் குரைசியின் நேர்மை குணம் கண்டு வியந்தேன் :)

    பதிலளிநீக்கு
  5. சிறப்பான தகவல் தந்தமைக்கு நன்றி நண்பரே..

    பதிலளிநீக்கு
  6. அனைத்தும் நல்ல விஷயங்கள். அனைத்து பகிர்வுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  7. தேடலும் திரட்டலும் ஒவ்வொருவாரமுமா?

    தங்களின் இணையப் புழக்கம் ஆச்சரியமளிக்கிறது.

    தொடர்கிறேன்.

    நன்றி

    பதிலளிநீக்கு
  8. தங்கள் பதிவு எனக்கு மிகவும் உதவிகரமானது பலரையும் பலவற்றையும் அறிய !நன்றி!

    பதிலளிநீக்கு
  9. இந்த வாரச்செய்திகள் என் கண்ணில் படாதவையாக இருந்தன! நம்பிக்கையூட்டும் செய்திப் பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  10. புலவரின் கருத்தே என் கருத்தும்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  11. அனைத்தும் அருமை! அபித் நெகிழ வைக்கிறார்!

    பதிலளிநீக்கு
  12. நாளிதழைத் திறந்தால் நெகடிவ் செய்திகள் அதிகம் மனம் வருத்தும். ஆனால் எங்கள் ப்ளாக் நம்பிக்கை கொடுக்கும், பாசிடிவ் செய்திகளுக்கு நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  13. அபித் குரைசியின் நேர்மை பாராட்டிற்குரியது வியப்பும்....வாழ்த்துகள் அவருக்கு. அதுவும் அவர் இறுதியில் சொல்லியிருக்கிறார் பாருங்கள் அந்த வார்த்தைகள் உண்மை உண்மை!!! எங்கேயோ போய்விட்டார். பணக்கார முதலைகள் நம்மைப் போன்ற சாமானியர்களிடம் கொள்ளை அடிக்கின்றார்களே ....இவரைப் போன்றவர்கள் ஆட்சி அமைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்...(ஆட்சியில் இருப்பவர்கள் மட்டும் படித்தவர்களா என்ன?) ஹும் நமக்குக் கொடுப்பினை இல்லை..

    மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்ற முயற்சிகள் செய்யும் மாற்றுத் திறனாளி ஆசிரியர் லோகநாதனுக்கும் பாராட்டுகள் வாழ்த்துகள்.

    எல்லா செய்திகளும் வழக்கம் போல...பாசிட்டிவ்..

    பதிலளிநீக்கு
  14. அபித் குரைசியின் குணம் கண்டு வியந்தேன் நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
  15. அருமையான தகவல் திரட்டு
    இவர்களை
    ஏனையோரும் பின்பற்றினால
    நாடு முன்னேறுமே!

    பதிலளிநீக்கு
  16. மனதைத் தொட்ட அபித் குரேஷி.....

    அனைத்தும் அருமையான செய்திகள். நற்செய்திகளைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!