நல்லவேளை ஏணி வைத்திருக்கிறார்கள். சில இடங்களில் ஒட்டகத்தை கீழே அமர வைத்து இரண்டு பேர் அதன் மேல் உட்கார்ந்த பிறகு ஒட்டகத்தினை எழுப்புவார்கள். அது முன்னங்காலை முதலில் எடுத்து வைத்து, பிறகு பின்னங்கால்களை மேலே கொண்டு வந்து ரொம்பவும் கஷ்டப்படும். மேலே அமர்ந்திருப்பவர்களும் முன்பக்கமாகவும் பின்பக்கமாகவும் போய் வரும் போது கத்தும் கத்தலில் ஒட்டகமும் பயந்து விடும்!
சிலை...?
பதிலளிநீக்குஇல்லை. மெய்யாலுமே ஒட்டகம்தான்!
பதிலளிநீக்குஸ்ரீராம் சார் ! ஒரு தொடர்பதிவில் உங்களை இணைத்திருக்கிறேன்! தொடருங்கள் ப்ளீஸ் http://makizhnirai.blogspot.com/2015/11/my-wish-list.html
பதிலளிநீக்குஒட்டகத்தில் ஏறுவதற்க்கு ஏணிப்படிகள் இருக்கிறதே.....
பதிலளிநீக்குஒட்டகம் அழகு!
பதிலளிநீக்குகீதா: என்னைப் போன்ற நாலடியார்கள் ஏறுவதற்குனு ஏணிப்படிகள் எல்லாம் வைச்சுருக்காங்க போல ஹஹஹஹ்
அழகு!
பதிலளிநீக்குநல்லவேளை ஏணி வைத்திருக்கிறார்கள். சில இடங்களில் ஒட்டகத்தை கீழே அமர வைத்து இரண்டு பேர் அதன் மேல் உட்கார்ந்த பிறகு ஒட்டகத்தினை எழுப்புவார்கள். அது முன்னங்காலை முதலில் எடுத்து வைத்து, பிறகு பின்னங்கால்களை மேலே கொண்டு வந்து ரொம்பவும் கஷ்டப்படும். மேலே அமர்ந்திருப்பவர்களும் முன்பக்கமாகவும் பின்பக்கமாகவும் போய் வரும் போது கத்தும் கத்தலில் ஒட்டகமும் பயந்து விடும்!
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா
ஒட்டகம் சரி.. பக்கத்தில் இரும்பு படி... நல்லாயிருக்கு.. த.ம 7
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அழகு.
பதிலளிநீக்குஅழகு.
பதிலளிநீக்குஅழகு.
பதிலளிநீக்கு