சனி, 21 நவம்பர், 2015

பாஸிட்டிவ் செய்திகள் -கடந்த வாரம்.



1) அந்த 3 போலீஸ்காரர்கள்!




2) ஒரு பானைச் சோற்றுக்கு இரண்டு சோறு..




3) அஞ்சன் சதீஷ்.




4) இப்படியும் உதவலாம்.  ஆச்சர்யகரமான மொஹம்மத் யூனுஸ்.  இவரைப் பார்த்து இன்னும் சிலரும் இதேபோல முன் வந்தார்களாம்.




 


5) உணவு வீணாவதைத் தடுக்க, 90877-90877 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.  'நோ புட் வேஸ்ட்' அமைப்பு நிறுவனர் பத்மநாபன்.




6) பாராட்டப்பட வேண்டியவர்களில் இவர்கள் மட்டுமல்ல...  பால் போடுபவர்கள், தண்ணீர் கேன் சப்ளை செய்பவர்கள் என்று வியாபாரமே ஆயினும், வெள்ளத்தை எதிர்த்து மக்களுக்கு உதவியவர்கள் அனைவரையும் பாராட்ட வேண்டும்.




7)  ராஜ்குமாரை மட்டுமல்ல,  இவர் இவ்வாறு உதவி செய்வதற்குத் தடை சொல்லாமலிருந்த அந்தப் பெண் வீட்டாரையும் பாராட்ட வேண்டும்.  பகிர்ந்த நண்பருக்கு(ம்) நன்றி.




8)  நிதின்.  உன்னைப்போல் எவருண்டு? 








9)  எளிமைக்கும், சேவைக்கும் ஒரு சைலேந்திரபாபு ஐ பி எஸ்.






10)  இன்னொரு போலீஸ் சம்பவம்.  இந்த வாரம் போலீஸ்காரர்கள் வாரம்!  இது பெங்களுரு போக்குவரத்துப் போலீஸ்!  அறியத் தந்த சாய்ராம் கோபாலனுக்கு நன்றி.



  

14 கருத்துகள்:

  1. பாராட்டுக்குரியவர்கள்! தொகுப்புக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. யாரை சொல்வது ,அனைவரும் பாராட்டுக்கு உரியவர்கள் !

    பதிலளிநீக்கு
  3. அனைவரையும் பாராட்டுவோம் நண்பரே ஓட்டு போட முடியவில்லை பிறகு வருவேன்

    பதிலளிநீக்கு
  4. வெள்ளக்காடாய் நின்ற தாம்பரத்தில் சைலேந்திர பாபுவின் மீட்பு பணிகள் அபாரம்! கார் ஓட்டுனரை பற்றி நானும் முகநூலில் வாசித்தேன்! அருமையான செய்திகள் ! அனைவருக்கும் பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  5. அனைவருமே போற்றுதல்களுக்கும் பாராட்டுக்களுக்கும் உரியவர்கள் என்றாலும் திரு.பத்மநாபன் அனைவரிலும் விஞ்சி நிற்கிறார்!

    பதிலளிநீக்கு
  6. பல செய்திகளை முகநூலில் பார்த்தேன். இருந்தாலும் ஒட்டுமொத்தமாக அனைவரையும் கௌரவப்படுத்தும் வகையில் அமைந்துள்ள இப்பதிவிற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம்
    ஐயா
    எல்லாம் சிறப்பு... பகிர்வுக்கு நன்றி த.ம 6
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  8. பாராட்டுக்கு உரியவர்களின் தொகுப்பு அருமை அண்ணா...

    பதிலளிநீக்கு
  9. அனைத்துமே அருமையான செய்திகள் ..பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  10. அனைவருமே பாராட்டிற்குரியவர்கள்
    பாராட்டுவோம் போற்றுவோம்
    நன்றி நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
  11. அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.... எனது பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
  12. அனைவருக்க்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும். பணி தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  13. இந்த மழை வேண்டாம் என்று பலரும் சொன்னாலும்...நம் மனிதர்களின் தவறினால்தானே இத்தனை இடர்கள் என்பதால் சொல்லத் தோன்றவில்லை இருந்தாலும் இந்த மழைக்கு நன்றி சொல்ல வேண்டும். இத்தனை மனிதம் போற்றும் மனிதர்களும் நம்மிடையே இருக்கின்றார்கள் என்று காட்டியதற்கு...-கீதா

    காவல்துறையினரில் நல்ல உள்ளங்கள் இருக்கின்றார்கள் அனைவருக்கும் பாராட்டுகள். இங்கு சொல்லப்பட்டவர்கள் அனவருக்குமே..

    மக்களின் அடிப்படைத் தேவைகளைச் செய்த அனைத்து ஊழியர்களுக்கும் நன்றி பாராட்டுகள்.

    ராஜ்குமாரைப் பற்றி ஏற்கனவே வாசித்த நினைவு..

    அஞ்சன், அந்த இரு சிறுவர்களுக்குப் பாராட்டுகள். அஞ்சன் மனதை நெகிழவைத்தார்....சினிமா வழி இது போன்று நன்மைகளும் நடக்கத்தான் செய்கின்றதோ...அந்தச் சிறுவன் சினிமா பார்த்துதான் தெரிந்து ரெட் டீ ஷர்டை காட்டி ரயிலை நிறுத்தியுள்ளான்!!

    நிதினுக்குப் பாராட்டுகள்.

    பத்மநாபனின் நம்பரைக் குறித்துக் கொண்டோம். நல்லதொரு விசயம். மிகவும் உதவிகரமான நம்பரைப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி...

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!