திங்கள் சமையல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திங்கள் சமையல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

2.11.20

கடப்பா - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி

 கடப்பா 

ஜாக்கிரதையாக பெயரை படியுங்கள். கட்டப்பா இல்லை, கடப்பா! நான் கூட பெயரை கேள்விப்பட்டு ஏதோ ஆந்திரா சமாசாரம் என்று நினைத்தேன். ஆனால் கும்பகோணம் வெங்கடா  லாட்ஜ்  ஸ்பெஷலாமே? எனிவே செய்முறையை தெரிந்து கொள்வோமா?