சினிமா அந்தாதி:
ஒரு படப் பெயரின் முடிவில் இன்னொரு படத்தின்பெயர் துவங்கும்.
1. சேரனோடு மிஷ்கின் போட்ட சண்டையில் ரஜினிக்கு அவ்வப்பொழுது சித்தம் கலங்கியது.
2. கமல் இதை முத்தமிடும் சத்தம்.
3. ஜெமினி, கமல், ரஜினி மூவரும் சம்பத்தப்பட்ட மூன்று படங்கள் இரண்டு வார்த்தைகளில்.
4. மாதவன் கட்டிய கோட்டை
5. ____ தங்கை _______ கல்யாணம் பண்ணி _____ ___ தீரும்.
(கோடிட்ட இடங்களை பொருத்தமான தமிழ் சினிமா பெயர்களால் நிரப்பவும். அவை ஒரு அர்த்தமுள்ள வாக்கியத்தை உருவாக்க வேண்டும்)
உபயம்: திருமதி பானுமதி வெங்கடேஸ்வரன்.






