முகில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முகில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

10.9.20

எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லாத கவிஞன் 

இந்த நீண்ட லாக் டவுன் காலங்களில் முதல் சில நாட்கள் டிப்ரெஷனிலேயே கழிந்தன.  பின்னர் சில த்ரில்லர் வகையறா படங்கள் அவ்வப்போது அமேசான் ப்ரைமிலும் நெட்ப்ளிக்சிலும் சில படங்கள் பார்த்திருக்கிறேன்.  அப்புறம் படங்கள் பார்க்கவும் மூட் வரவில்லை!