வலம்புரி ஜான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வலம்புரி ஜான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

26.2.21

வெள்ளி வீடியோ : அன்பான தெய்வம் அழியாத செல்வம் பெண் என்று வந்தால் என் என்று சொல்வேன்?

 1976 இல் வெளியான திரைப்படம் வரப்பிரசாதம். நான் தஞ்சை ஹௌசிங் யூனிட்டில் பார்த்த படங்களுள் ஒன்று ஆயினும் கதை சுத்தமாக நினைவில்லை. ஆனால் இந்த பாடல் நினைவில் நிற்கிறது - அது இந்தப் படத்தில்தான் எனும் நினைவோடு.. 

10.9.20

எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லாத கவிஞன் 

இந்த நீண்ட லாக் டவுன் காலங்களில் முதல் சில நாட்கள் டிப்ரெஷனிலேயே கழிந்தன.  பின்னர் சில த்ரில்லர் வகையறா படங்கள் அவ்வப்போது அமேசான் ப்ரைமிலும் நெட்ப்ளிக்சிலும் சில படங்கள் பார்த்திருக்கிறேன்.  அப்புறம் படங்கள் பார்க்கவும் மூட் வரவில்லை!