Dog and God லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Dog and God லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

26.12.14

வெள்ளிக்கிழமை வீடியோ 141226 : "எந்திரி அஞ்சலி...எந்திரி... எந்திரி அஞ்சலி..எந்திரி"


 
அந்தப் பெண்ணுடன் சேர்ந்து தூக்கிக் கொண்டு தெருவோரத்துக்குக் கொண்டு வரும் முயற்சியைப் பாருங்கள்...
 
உயிரிழந்த அந்த நட்பு உயிர் பெற்று விடும் என்கிற அந்த நம்பிக்கை... ஏதாவது செய்து பிழைக்க வைத்துவிட முடியும் என்கிற நம்பிக்கை..
 
சமீபத்தில் கான்பூர் ரயில் நிலையத்தில் மின்சாரத்தில் அடிபட்டு விழுந்த நட்பை உயிர்ப்பித்த குரங்கின் வீடியோ பார்த்திருப்பீர்கள்.

நெகிழ வைக்கும் காட்சிகள்.