வெள்ளி, 26 டிசம்பர், 2014

வெள்ளிக்கிழமை வீடியோ 141226 : "எந்திரி அஞ்சலி...எந்திரி... எந்திரி அஞ்சலி..எந்திரி"


 
அந்தப் பெண்ணுடன் சேர்ந்து தூக்கிக் கொண்டு தெருவோரத்துக்குக் கொண்டு வரும் முயற்சியைப் பாருங்கள்...
 
உயிரிழந்த அந்த நட்பு உயிர் பெற்று விடும் என்கிற அந்த நம்பிக்கை... ஏதாவது செய்து பிழைக்க வைத்துவிட முடியும் என்கிற நம்பிக்கை..
 
சமீபத்தில் கான்பூர் ரயில் நிலையத்தில் மின்சாரத்தில் அடிபட்டு விழுந்த நட்பை உயிர்ப்பித்த குரங்கின் வீடியோ பார்த்திருப்பீர்கள்.

நெகிழ வைக்கும் காட்சிகள்.13 கருத்துகள்:

 1. வீடியோ ரன் ஆகிறதே ஸார்... எதற்கும் மறுபடியும் இணைத்துப் பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 2. விளக்கங்கள் ஆங்கிலத்தில் இருந்திருக்கலாம். என்றாலும் மனது கலங்கி விட்டது. :(

  பதிலளிநீக்கு
 3. இப்பொழுது தான் இந்த காணொளியை காண்கிறேன்.
  மனசு நெகிழ்ச்சியாகி விட்டது.

  பதிலளிநீக்கு
 4. மனதை நெகிழ வைத்த காணொளி.
  குரங்கின் வீடியோ பார்த்தேன். குரங்கு பிழைத்து விட்டது போல் இதுவும் பிழைத்து விடாதா என்று விரும்பினேன். ஆனால் முடிவு!
  விலங்குகளுக்கும் அன்பும், பாசமும் இறைவன் கொடுத்து இருக்கிறார்.

  பதிலளிநீக்கு
 5. மிருகாபிமானமும் இருக்கத்தான் செய்கிறது !

  பதிலளிநீக்கு
 6. மனிதாபிமானம் என்பது மிருகங்களிடம் மட்டும்தான் இருக்கிறது

  பதிலளிநீக்கு
 7. ஹை எங்களுக்கும் தெரியும். னீங்களும் இது போன்ற வீடியோக்களை ரசிப்பீர்கள் என்று எங்கள் அதளத்திலும் நிஜ ஹீரோக்கள் என்ரு வீடியோக்கள் போட்டிருந்தோம்...அப்போது உங்களை நினியத்ஹ்டுக் கொண்டுதான் போட்டோம்.....நண்பரே.

  இனிதான் அங்கு பதில் தர வெண்டும்....

  அருமைஅயன வீடியோ...மனது நெகின்ழ்ந்து கண்ணில் நீர் நிறந்தது உண்மை....மனிதர்களுடன் ஒத்துப் பார்க்கத்ட் தோன்றியது....

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!