நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
புதன், 12 ஜனவரி, 2011
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்.
இங்கே கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு, விடைகள் எல்லாமே மூன்றெழுத்து தான். சில விஷமக் கேள்விகளும் உள்ளன
:: எங்கள் (கொழுப்பு) ஆசிரியர். ::
1) இவர் ஒரு கிரிக்கட் ஆட்டக்காரர். இவருக்கு பெரிய தாடி உண்டு. இவர் பெயரில் ஒரு நடிகையும் இருக்கின்றார். (அவருக்கு தாடி கிடையாது)
2) கையில் ஒரு பைசா காசு இல்லை என்றாலும், இதை நீங்க வாங்கலாம்.
3) நீங்கள் இதால் ஒருவரை ஷூட்செய்தால், ஷூட் செய்யப்படுபவர், புன்னகை புரிவார்.
4) 'முஷாஃபெரி கானா, என் முத்து முத்து மைனா' என்ற இலக்கிய நயம சொட்டும் பாடல் இடம் பெற்ற படத்தின் பெயர் என்ன?
5) இதில் அடுத்த எண் என்ன? 0, 1, 01, --
6) (three cubed + three squared) = how many dozens?
7) பல்லு இருக்கும் ஆனால் கடிக்காது.
8) பல்லு இருக்காது ஆனா கடிக்கும்.
9) --- என்றால் பல்லு இருக்காது
10) மூன்றெழுத்து வார்த்தை. வித்தையிலே ஓரெழுத்து, தகரத்தில் ஓரெழுத்து, கப்பலிலே ஓரெழுத்து. அது, எது?
பதியுங்க - பதியுங்க - முதலில் வருகின்ற ஒவ்வொரு சரியான பதிலுக்கும் நூறு பாயிண்டுகள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
2.காற்று
பதிலளிநீக்கு3.காமெரா
6.மூன்று
7.சீப்பு
8.காலணி
9.பாம்பு
10.விரல்
2)Air
பதிலளிநீக்கு3)Camera
5)001/101
6)3
7)comb
9)snake
1.சித்து 2. கடன் 5. பத்து
பதிலளிநீக்கு( ரங்க்ஸ் ஊரில் இருப்பதால் விடைகளை எளிதில் கண்டுபிடிக்கும் அநன்யாவுக்கு க்ர்ர் வாழ்த்து )
ஆம்லா
பதிலளிநீக்கு4.முத்து..10. பதவி
பதிலளிநீக்குஎனக்கு தெரிந்ததை ஏற்கனவே சொல்லிட்டாங்க.
பதிலளிநீக்குRaina/Tiwary/Amla
பதிலளிநீக்குyen comments release panninga?! :(
பதிலளிநீக்குஉங்களுக்கும் மூன்று எழுத்துக்கள்: அருமை.
பதிலளிநீக்குஎனக்கு தெரிஞ்ச answer எல்லாம் அநன்யாவே சொல்லிட்டா... அவ்ளோ ஒற்றுமை எங்களுக்குள்ள... அதான் உங்களுக்கே தெரியுமே... ஹி ஹி ஹி... சூப்பர் புதிர்...
பதிலளிநீக்கு1. திரிஷன்னு யாரும் ப்ளேயெர்ஸ் இல்லையே?(ஹி..ஹி... மூணெழுத்து நடிகைன்னாலே நமக்கு திரிஷாதாங்க)
பதிலளிநீக்கு2. கத்தி,கபடா,கரடி,ரயில்,டில்லி எதுவா வேணா இருக்கலாம். ஒரு பைசா காசுதான் வழக்கொழிஞ்சி போச்சே!
3. காமிரா
4. மூன்றெழுத்து
5. 3 (சும்மா லாஜிகல் ஆன்ஸர்)
6. மூணு (இது கென்யூன் ஆன்ஸர்தான்)
7. கியர்
8. காலணி
9.பொக்கை
10. விரல்
http://kgjawarlal.wordpress.com
ஆ!! கேள்விகளுக்கு பதில் சொல்லனுமா.. நான் எஸ்கேப்.. :-)
பதிலளிநீக்கு1.
பதிலளிநீக்கு2. கடன்
3. கேமரா
4. மூன்றெழுத்து (எப்படி நாங்கள்லாம் யாரு)
5.
6.மூன்று
7. சீப்பு
8. காலணி
9. பாம்பு
10. விரல்
// ரங்க்ஸ் ஊரில் இருப்பதால் விடைகளை எளிதில் கண்டுபிடிக்கும் அநன்யாவுக்கு க்ர்ர் வாழ்த்து//
பதிலளிநீக்குஇதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்!
// Porkodi(பொற்கொடி) said...
பதிலளிநீக்குyen comments release panninga?! :(// same blood.. I was hoping that the comment moderation wouldve been enabled.. :((
//எனக்கு தெரிஞ்ச answer எல்லாம் அநன்யாவே சொல்லிட்டா... அவ்ளோ ஒற்றுமை எங்களுக்குள்ள... அதான் உங்களுக்கே தெரியுமே... ஹி ஹி ஹி... சூப்பர் புதிர்.// எப்படி எப்படி? ஒத்துமையா? டூ விட்டு ஒரு மாசம் ஆயாச்சு! நோ டாக்கிங்! (இந்த டுபாக்கூரை இன்னுமா இந்த ஊர் நம்புது?)
@ஜவஹர் சார், கரடி ரயில் டில்லி - சூப்பர் சூப்பர்! ரசிச்சு சிரிச்சேன்!
9. அபூர்வ ராகங்களில் பிரசன்னா சொன்னது.
பதிலளிநீக்கு1. அம்லா ?
பதிலளிநீக்குஅனைவருக்கும் கௌரவ டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டுள்ளது. தவறாமல் வருகை தந்து பெற்றுக்கொள்ள வேண்டுகிறோம்.பின்னூட்டங்களை அவசியம் படித்து ரசித்து அனுபவிக்க வேண்டும். இந்த இணைப்பில் சென்று பட்டங்களை பெற்றுக்கொளவும்.நன்றி.
பதிலளிநீக்குhttp://ponmaalaipozhuthu.blogspot.com/2011/01/blog-post_12.html
5. 10 (binary எண்வரிசை ?)
பதிலளிநீக்கு5. 10 (binary எண்வரிசை ?)
பதிலளிநீக்குபதிவாசிரியர் நினைத்து இருந்தவை, இந்த பதில்கள்:
பதிலளிநீக்கு1)அம்லா
2)கடன்
3)காமிரா
4)மூன்றெழுத்து
5)பத்து (TEN)
6)மூன்று
7)சீப்பு
8)காலணி / பாதுகை
9)பொக்கை
10) பதவி
இந்த பதில்களை முதன் முதலாக சொன்னவர் ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு பதிலுக்கும், நூறு பாயிண்டுகள்.
இவற்றைத் தவிர, வேறு ஏற்றுக் கொள்ளக்கூடிய, மூன்றெழுத்து (ஆங்கிலம் அல்லது தமிழில்) சொல்லியவர்கள் ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு பதிலுக்கும், இருநூறு பாயிண்டுகள்.
அதிக பாயிண்டுகள் வென்றவர் யார்? கையைத் தூக்குங்கள் / கருத்துரை இடுங்கள். ஆதரவுக்கு எங்கள் நன்றி! மீண்டும் ஒரு சவாலான போட்டியுடன் சந்திப்போம்.
கடன் , பத்து, பதவி ...300 பாயிண்டுகள்... காசோலை எற்றுக் கொள்ளப்படும்..
பதிலளிநீக்கு// பத்மநாபன் said...
பதிலளிநீக்குகடன் , பத்து, பதவி ...300 பாயிண்டுகள்... காசோலை எற்றுக் கொள்ளப்படும்..//
பாயிண்டுகளுக்குக் கூடவா காசோலை?
சரி - இந்தாங்க பிடியுங்க.
Dt 21-01-11
Pay Mr Padmanabhan, Points three hundred only (Pts 300/--)
Sd : Engalblog.
Cheque number 110707 9876543210