ஞாயிறு, 16 ஜனவரி, 2011

ஞாயிறு - 80

17 கருத்துகள்:

 1. குரோம்பேட்டைக் குறும்பன்16 ஜனவரி, 2011 அன்று 6:37 AM

  இன்றைக்கு மாட்டுப் பொங்கலா அல்லது கழுதைப் பொங்கலா? (டவுட்டு)

  பதிலளிநீக்கு
 2. வண்டியிலும் பூட்டுவார்களா? முதல் பின்னூட்ட டவுட்டு... :))!

  பதிலளிநீக்கு
 3. இன்னாங்கடா கண்ணுங்க இன்னும் படங்காட்டாத கீராங்களெனு பாத்தா..

  பதிலளிநீக்கு
 4. கழுதை வண்டி இப்ப ஃபேமஸ் ராமலக்ஷ்மி. வெகு பொருத்தமான படம் இந்த நாளுக்கு.:)
  அனைவருக்கும் கனுப்பொங்கல் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 5. //குரோம்பேட்டைக் குறும்பன் said..." இன்றைக்கு மாட்டுப் பொங்கலா அல்லது கழுதைப் பொங்கலா? (டவுட்டு)" //

  ஒருவேளை, ஆப்ரிக்கால கழுதைப் பொங்கலோ, இன்று ?

  பதிலளிநீக்கு
 6. முன்னே வரும் இருவரும் நமக்கு சற்றே தெரிந்தவர்கள் தான். வண்டியின் பின் நடந்து வருபவர் பற்றிய சந்தேகங்களுக்கும் இடம் இல்லை. மற்ற இருவரில் ஒருவர் இருக்கிறார் - மற்றொருவரைக் காணோம். யார் இருக்கிறார் ? யார் இல்லை ?

  பதிலளிநீக்கு
 7. வண்டியில நாயையே பூட்ட ஆரம்பிச்சிட்டாங்க. கழுதையை இப்பெல்லாம் பாக்க முடியிறதில்லை.

  பதிலளிநீக்கு
 8. எங்கள் ஆசிரியர் குழு17 ஜனவரி, 2011 அன்று 1:35 PM

  // k_rangan said...
  முன்னே வரும் இருவரும் நமக்கு சற்றே தெரிந்தவர்கள் தான். வண்டியின் பின் நடந்து வருபவர் பற்றிய சந்தேகங்களுக்கும் இடம் இல்லை. மற்ற இருவரில் ஒருவர் இருக்கிறார் - மற்றொருவரைக் காணோம். யார் இருக்கிறார் ? யார் இல்லை ?//

  கே ரங்கன் உங்க அட்ரெஸ் கொடுங்க. ஆட்டோ அனுப்பணும். எங்கள் ஆசிரியர் குழுவை கேலி செய்ததற்காக. ஈவ டீசிங், ஆடம டீசிங், மோடம் டீசிங், மேடம் டீசிங் - எல்லா கேஸ்களும் உங்கள் மீது போடப்படும்.

  பதிலளிநீக்கு
 9. கழுதை கழுதையை இழுக்க வைக்குது.கழுதை பாவம்தானே !

  பதிலளிநீக்கு
 10. ஹேமா said...
  //கழுதை கழுதையை இழுக்க வைக்குது.கழுதை பாவம்தானே !//

  எந்தக் கழுதை பாவம் ?

  பதிலளிநீக்கு
 11. ஸ்ரீராம் எப்படி என் படம் உங்களுக்கு கிடைத்தது ?

  பதிலளிநீக்கு
 12. ஸ்ரீராம் எப்படி என் படம் உங்களுக்கு கிடைத்தது ?

  பதிலளிநீக்கு
 13. வந்துட்டாய்ங்கய்யா....வந்துட்டாய்ங்க...

  பதிலளிநீக்கு
 14. ஐந்தறிவை சுமக்கும் ஐந்தறிவுகள்

  பதிலளிநீக்கு
 15. //[Image]

  posted by kggouthaman at 6:23 AM on Jan 16, 2011 //

  Posted by KGG and asking Sriram

  "kggouthaman said... ஸ்ரீராம் எப்படி என் படம் உங்களுக்கு கிடைத்தது ? January 18, 2011 10:47 PM !!! "

  லொள்ளு

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!