ஞாயிறு, 30 ஜனவரி, 2011

ஞாயிறு - 82

11 கருத்துகள்:

 1. காலப் பெட்டகத்திலிருந்து பார்வைக்கு எழுத்தளித்த பொக்கிஷத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 2. மஹாத்மாவின் நினைவு போற்றி இன்று இப்படம் வெளியிட்டது அருமை ...

  பதிலளிநீக்கு
 3. அருமை .புகைப்படத்தை பெரிதாக்கி பார்க்க முடியவில்லை.

  பதிலளிநீக்கு
 4. *எடுத்தளித்த :)!

  ஆம், பெரிது படுத்தி பார்க்க முடிந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

  பதிலளிநீக்கு
 5. காந்திஜியையும் கவிக்குயில் சரோஜினி தேவி நாயூடுவையும் தவிற வேறு யாரையுமே எனக்கு தெரியலை! அருமையான பொக்கிஷப்படம். கொஞ்சம் ஃபோட்டோவை tag பண்ணுங்க. அப்போத்தான் யார் யார் இவங்கன்னு தெரிஞ்சுக்கறதுக்கு செளகரியமா இருக்கும். நன்றி ஹை!

  பதிலளிநீக்கு
 6. காந்தியைத் தவிர வேற யாரையும் அறிய முடியவில்லை. நீங்களே சொல்லுங்க.

  பதிலளிநீக்கு
 7. //காந்தியைத் தவிர வேற யாரையும் அறிய முடியவில்லை. நீங்களே சொல்லுங்க.//

  எங்கள் டீம் - எந்த ஞாயிறு புகைப்படத்துக்கு விளக்கம் கொடுத்து இருக்காங்க - இந்த புகைப்படத்துக்கு கொடுக்க.

  காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ் சார் சொல்லுவது போல் "படத்துக்கு பெயர் வைக்காம வைச்சாலும் விடுவேன்" ரகம் அவர்கள் !!

  -சாய்

  பதிலளிநீக்கு
 8. காந்தியின் நினைவு நாளான இன்று நாட்டுக்காக உயிர் துறந்த அத்தனை தியாகிகளையும் நினைவு கூர்ந்து வணங்குவோம்.

  /ரகுபதி ராகவ ராஜாராம்
  பதீத பாவன சீதாராம்
  ஈஸ்வர் அல்லா தேரோநாம்
  சப்கோ சன்மதி தே பகவான்
  ஈஸ்வர் அல்லா தேரோநாம்
  சப்கோ சன்மதி தே பகவான்/

  பதிலளிநீக்கு
 9. Gandhi, Charlie Chaplin & sarojini...a great picture. Thanks to Engalblog

  பதிலளிநீக்கு
 10. aw.. charlie chaplin!! Martin Steve maadhiri irukkaar.. without the moustache I mean.. Thanks for the update!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!