Sunday, January 2, 2011

ஞாயிறு - 78

 

7 comments:

ராமலக்ஷ்மி said...

கிளையில் தொ(தூ)ங்கும் சீட்டா. அருமையான காட்சி. பகிர்வுக்கு நன்றி.

Madhavan Srinivasagopalan said...

super foto

ஹுஸைனம்மா said...

தரையில்தான் சிறுத்தையின் வேகம் வெளிப்படும். மரத்தில் எசகுபிசகாக மட்டிக் கொண்டுள்ளதோ? கலைஞரும், ஆட்சிக் கட்டிலும் நினைவுக்கு வருகிறது. :-))))

ஹேமா said...

மேல இருந்து குறி பார்க்கிறாரோ புலியார் !
அன்பான புது 2011ன் வாழ்த்துகள்.

சாய் said...

உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டே - இவருக்கு இல்லாமலா ? உணவை பிடிக்க ஓடி உண்டு களைத்த தேகம் ஓய்வு எடுக்கின்றது

மோ.சி. பாலன் said...

என் காடு என் மரம் என் உறக்கம் என்று நிம்மதியாய் இருக்கட்டும்.

மோ.சி. பாலன் said...

shooting-லிருந்து தப்பி photo shoot-ல் மாட்டிவிட்டது.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!