வெள்ளை அந்த்தூரியம். இதை வெள்ளை ஃப்ளெமிங்கோ மலர் அல்லது ஃப்ளெமிங்கோ லில்லி என்றும் அழைப்பார்கள். ஆழ்பச்சையிலான பெரிய பெரிய இலைகள் கொண்டது. சொந்த ஊரு தென் அமெரிக்கா என்றாலும் உலகெங்கும் விரும்பி வீடுகளில் வளர்க்கப் படுகிறது, விதைகளும் தாராளமாக விற்பனைக்குக் கிடைப்பதால்.
லால்பாக் மலர்களை எடுத்து எடுத்து ஓரளவு தேறி விட்டேன் வகுப்பெடுக்க:) சிகப்பு, பச்சை, வெள்ளை அந்தூரியங்களை படமெடுத்திருக்கிறேன்.
Amaithiyum samaathanamum azhagum....
பதிலளிநீக்குவெள்ளை அந்த்தூரியம். இதை வெள்ளை ஃப்ளெமிங்கோ மலர் அல்லது ஃப்ளெமிங்கோ லில்லி என்றும் அழைப்பார்கள். ஆழ்பச்சையிலான பெரிய பெரிய இலைகள் கொண்டது. சொந்த ஊரு தென் அமெரிக்கா என்றாலும் உலகெங்கும் விரும்பி வீடுகளில் வளர்க்கப் படுகிறது, விதைகளும் தாராளமாக விற்பனைக்குக் கிடைப்பதால்.
பதிலளிநீக்குலால்பாக் மலர்களை எடுத்து எடுத்து ஓரளவு தேறி விட்டேன் வகுப்பெடுக்க:) சிகப்பு, பச்சை, வெள்ளை அந்தூரியங்களை படமெடுத்திருக்கிறேன்.
alli flower azako azaku.
பதிலளிநீக்குalli?? lilly?? Ra.La. lilynu solranga.
பதிலளிநீக்கு@ கீதா சாம்பசிவம்,
பதிலளிநீக்குஅடடா, அரைகுறையா உளறிவிட்டேனா:)????
அந்த்தூரியம் இல்லையா? அது போன்ற லில்லி...
அவசரமா சொல்லக் கூடாது இனி, ஹி.
ada? enakkum theriyathu. ungalai parthu nan lily nu ninaichene! :))))) etho onnu azakana flower. :))))))
பதிலளிநீக்குவெள்ளைப்பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே !
பதிலளிநீக்கு/etho onnu azakana flower./
பதிலளிநீக்குஆம்:)!
நான் எடுத்த வெள்ளை அந்தூரிய படங்களை இப்போது பார்த்து விட்டு வந்தேன். அவற்றில் இலைகளின் தொடக்கம் தாமரை இலை போல் வளைந்து காணப்படுகின்றன.
இந்தப் படத்தில் இலைகள் நீண்டு உள்ளன.
எங்கள் ப்ளாக் இதன் பெயரை நமக்குச் சொல்வார்கள் எனக் காத்திருப்போம்:)!
Spathiphyllum Floribundun (Peace Lily) என்பதுதான் இதன் பெயராம். எங்க வீட்டிலயும் இந்தச் செடி இருக்கு, வருஷக்கணக்கா. பெயர் இப்பத்தான் தேடிக் கண்டுபுடிச்சேன்!! :-)))))))
பதிலளிநீக்கு//Floribundun//
பதிலளிநீக்குFloribundum !!
பங்களூருவில் இது நிறைய இருக்குமே.நானும் அந்தூரியம் என்றுதான் நினைத்தேன். பிறகுதான் எங்கவீட்ட்ல இருக்கிற செடி பேரை எஜமானர் கிட்டக் கேட்டுத் தெரிந்துகொண்டேன்:0)
பதிலளிநீக்குஇது இன்னா பூவா வோணும்னாலும் இருக்கட்டும் தலிவா... அயகாக் கீது! அத்தொட்டு வேற இன்னா வோணுன்றே!
பதிலளிநீக்குநன்றி ஹுஸைனம்மா.
பதிலளிநீக்கு/பெயர் இப்பத்தான் தேடிக் கண்டுபுடிச்சேன்/
பகிருவதற்காக நிறைய்ய தேடி நிறைய்ய தெரிந்து கொள்கிறோம்:)!
துல்லியமான புகைப்படம்.
பதிலளிநீக்குதுல்லியமான புகைப்படம்? I do not think so..
பதிலளிநீக்கு