ஞாயிறு, 27 ஜனவரி, 2013

ஞாயிறு 186


குருவிக் குளியல்
12 கருத்துகள்:

 1. தன் முக அழகை நீரில் தானே பார்த்து..

  பாவம், அழுக்கு போக தேய்த்துக் குளிக்க என்ன செய்யும்?.. ஒரு சோப்புக் கட்டியையும் எடுத்து வைத்திருக்கலாமில்லையா?

  பதிலளிநீக்கு
 2. தவிட்டு குருவிகள் தானே!
  குருவி குளியல் அருமை.

  பதிலளிநீக்கு
 3. அழகுக் குருவிகளின்
  ஒய்யாரக்குளியல் ..!

  பதிலளிநீக்கு
 4. அழகு!அழகு! இதே போல் எங்கள் வீட்டில் அணில் வந்து செய்யும் அட்டகாசம் இருக்கிறதே.அவ்வளவு அழகு
  காக்காய்க்கு வைக்கும் சாதத்தை இரண்டு கைகளால் எடுத்து உண்ணும் காட்சி இருக்கிறதே பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

  பதிலளிநீக்கு
 5. படத்துல பாக்கும்போதே இவ்வளவு ரசிக்க முடியறதே. நேர பாத்தவங்க எவ்வளவு ரசிச்சு இருப்பீங்க.
  ரொம்ப அழகான படம். நன்றி எங்கள் ப்ளாக்.

  பதிலளிநீக்கு
 6. குருவிக் குளியல் கண்ணுக்கு விருந்து!
  சென்னையில் குருவிகள் இருக்கின்றனவா?

  தொட்டித் தண்ணீரில் முழுகிவிட்டு வெளியே வந்து உடலை ஒரு சிலிர்ப்பு சிலிர்த்துக் கொள்ளும் பாருங்கள், அழகோ அழகு!பார்த்துக் கொண்டே இருக்கலாம்!

  தோட்டம் இருப்பவர்கள் இதைபோல அங்கங்கே குளியல் தொட்டிகளை அமைத்தால் பறவைகள் வரும்.

  பதிலளிநீக்கு
 7. ஆஹா.. மிக அபூர்வமான படம். இப்பொழுதெல்லாம் குருவிகளை பார்பதே முடியதில்லை.

  பதிலளிநீக்கு
 8. ஆனந்தக் குளியல்:)!

  அழகான கோணங்களில் படமாக்கியிருக்கிறீர்கள்!

  பதிலளிநீக்கு
 9. தவிட்டுக் குருவிங்க நிறையவே இருக்கு. அவை குளிக்கும் அழகும் அழகாக உள்ளது. இங்கே நிறையத் தவிட்டுக் குருவிகளைப் பார்க்க முடியும். அம்பத்தூரிலும் எங்க வீட்டுக்கு நிறைய வரும். அதுவும் நான் கணினியில் உட்காரும் இடத்துக்கு நேர் எதிரே உள்ள காம்பவுண்டு சுவரில் வந்து உட்கார்ந்து கொண்டு ஒரே சத்தம் போட்டுக் கொண்டு இருக்கும்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!