ரீதிகௌள அழகான ராகம். 'தம்பி' பட பாடல் இதுவரை கேட்டதில்லை. பதிவிட்டுள்ள மற்ற அனைத்து பாடல்களும் ரொம்ப ரொம்ப பிடிக்கும். 'அழகான ராட்சஸியே' பாடலில் எஸ்.பீ.பீ. அவர்களின் குரலை மிக மிக ரசிப்பேன்.
அனைத்துப் பாடல்களும் இதம்.சுடும் நிலவு...மிகப் பிடித்த பாடல். எப்படித்தான் இத்தனை அழகான பாடல்களைப் போடணும்னு தோன்றியதோ. நன்றி எங்கள் ப்ளாக். இதுநாள் வரை சில ப்ளாகுகளைத் திறக்க முடியவில்லை. எங்களும் அதில் அடக்கம்.திரு,பாலசுப்ரமனியம் வலைப்பூவும் ஒன்று. மன்னிக்கணும்.
மிகவும் பிடித்தது : 1,3 and 5
பதிலளிநீக்குஅருமையான பாடல்கள்! பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குஅருமையான பாடல்களின்
பதிலளிநீக்குபகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
இதில் ஒரு சில பாடல்கள் இதற்கு முன் கேட்டதில்லை... நல்லதொரு பகிர்வு!!
பதிலளிநீக்குஅருமையான பாடல்கள்..
பதிலளிநீக்குஎல்லாமே இனிமையான பாடல்கள். தம்பி படத்தில் ”சும்மா கிடந்த சிட்டுக்குருவிக்கு சோளம்”.... பாடல் மிகவும் பிடிக்கும்.
பதிலளிநீக்குஒரே சமயத்தில் ஒரே ராகத்தில் வேறு வேறு இசையமைப்பாளர்களின், பாடகர்களின் திறமையை, கேட்டு ரசிக்க முடிந்தது.
பதிலளிநீக்குஒரே ராகத்தை அவரவர்களின் கற்பனையில் எத்தனை அழகாக கையாண்டு இருக்கிறார்கள் என்று வியக்க முடிந்தது.
'கண்கள் இரண்டால்..' எங்கே காணும்?
நல்ல தொகுப்பு!
ரீதிகௌள அழகான ராகம். 'தம்பி' பட பாடல் இதுவரை கேட்டதில்லை. பதிவிட்டுள்ள மற்ற அனைத்து பாடல்களும் ரொம்ப ரொம்ப பிடிக்கும். 'அழகான ராட்சஸியே' பாடலில் எஸ்.பீ.பீ. அவர்களின் குரலை மிக மிக ரசிப்பேன்.
பதிலளிநீக்குபாடல் பதிவிற்கு மிகவும் நன்றி.
அனைத்துப் பாடல்களும் இதம்.சுடும் நிலவு...மிகப் பிடித்த பாடல்.
பதிலளிநீக்குஎப்படித்தான் இத்தனை அழகான பாடல்களைப் போடணும்னு தோன்றியதோ.
நன்றி எங்கள் ப்ளாக்.
இதுநாள் வரை சில ப்ளாகுகளைத் திறக்க முடியவில்லை. எங்களும் அதில் அடக்கம்.திரு,பாலசுப்ரமனியம் வலைப்பூவும் ஒன்று. மன்னிக்கணும்.
மீட்டாத ஒரு வீணை - பூந்தோட்டம் இந்த பாட்டும் இந்த ராகம் தானே ?
பதிலளிநீக்குஅனைத்துமே அருமையான பாடல்கள்....
பதிலளிநீக்குரசித்தேன்.
டப்பா. டப்பா. டப்பா. டப்பா. டப்பா.
பதிலளிநீக்கு