சனி, 29 மார்ச், 2014

பாஸிட்டிவ் செய்திகள் மார்ச் 29, 2014


1) சைதன்யா 





2) "பொழக்கிறவனுக்கு புழக்கடையில மருந்தும்பாங்க. நான் புழக்கடைக்குப் பதிலா மூலிகைகளைக் காடாவே வளர்த்துப் புழங்கிட்டிருக்கேன்" - பெரம்பலூர் மாவட்டம் து.களத்தூரில் இருக்கும் மோகனகிருஷ்ணன்


  

3) ஸ்ரீராம் பாலாஜி.


 4) 

 5) 


 6) 

 7) 
8) உற்சாக நடனம்! 




     

13 கருத்துகள்:

  1. வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றதும் வெற்றிக் குறி காட்ட வந்த கெயில் தடுமாறி கீழே விழுந்ததை கவனித்தீர்களா? :)

    பதிலளிநீக்கு
  2. பாஸிட்டிவ் செய்திகள்
    பசுமை மிளிர்கிறது ..
    பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  3. சைதன்யாவின் முயற்சி பாராட்டத்தக்கது. பங்குச்சந்தை, கிரிக்கெட் என அத்தனையும் நன்று. ஆனால் தேதியைச் சொன்னால் அந்தப் பையன் கிழமையைக் கூறுவதில் என்ன பிரயோஜனம் என்றுதான் புரியவில்லை. நினைவில் வைத்திருக்க வேறு உபயோகமான விஷயங்கள் இல்லையா என்ன?

    பதிலளிநீக்கு
  4. ஸ்ரீராம் பாலாஜியை நினைத்தாலே ஆச்சரியம் தான்... குட்டி கவிதாயினி உட்பட மற்ற பாஸிட்டிவ் செய்திகளுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  5. அனைத்தும் அருமையான செய்திகள்....

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    மூலிகைப் பெரியவர் மனதில் நிற்கிறார்.

    பதிலளிநீக்கு
  6. அருமையான செய்திகள்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  7. அனைத்து செய்திகளுமே அருமை.. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. சைதன்யா அசத்துகிறாள்.
    மூலிகை மோகன கிருஷ்ணன் எப்போதும் பிசியாக இருப்பதால், வயதை எண்ண அவருக்கு நேரமில்லையோ என்னவோ!
    சிறுவனின் நினைவாற்றலை வேறு எதற்காகவாவது நல்ல முறையில் பயன்படுத்தலாம் - திரு பாலகணேஷ் சொல்வது போல.
    டாலர் மதிப்பு, பங்குச்சந்தை எனக்கு அவ்வளவாகப் புரியாத விஷயங்கள்
    க்றிஸ் கெயில் ஆடும் ஆட்டங்கள் எல்லாமே நன்றாக இருக்கும். ஆனால் வர வர அவர் சரியாக ஆடுவதே இல்லையே, IPL தவிர!

    பதிலளிநீக்கு
  9. நல்ல செய்திகள்.. அறிமுகங்கள். ஆத்ம திருப்தியைப் பெரிதாக மதித்து தன் வாழ்க்கைப் பாதையில் சீராகச் செல்கிறார் மூலிகை நேசர்.

    பதிலளிநீக்கு
  10. மூலிகை நேசரின் அரசும் நேசித்தால் நல்லது .
    சாதனை சிறுமி ,சிறுவனுக்கு வாழ்த்துக்கள் ,
    தேர்தல் நேரம் என்பதால் பெட்ரோல் விலை உயர்வில் இருந்து தப்பித்தோம் ,
    மீனவர் விடுதலையில் ராஜ பக்சேவின்ஆணவம் தெரிகிறது,
    வெற்றி தந்த போதையில் கெயில் கீழே விழுந்து விட்டாரே !

    பதிலளிநீக்கு
  11. சைதன்யாவைக் குறித்து ஏற்கெனவே படிச்சிருக்கேன். மற்றவை புதிய விஷயங்கள். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  12. "நான் பழக்கடைக்குப் பதிலா மூலிகைகளைக் காடாவே வளர்த்துப் புழங்கிட்டிருக்கேன்" என்ற செய்தியை வரவேற்கிறேன்.

    பதிலளிநீக்கு
  13. அனைத்து செய்திகளும் நல்ல செய்திகள்.
    மூலிகை காடு வளர்த்து வரும் பெரியவருக்கு மின் இணைப்பு கொடுத்தால் நல்லது. இது போன்று இயற்கையை பேணி பாதுகாப்பவருக்கு உறுதுணை செய்யலாம்.
    வாழ்த்துக்கள் நல்லவைகளுக்கு.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!