மெதுவா வாய்ல விழுங்கி....வாலால அதன் உடம்பை முன்னுக்கு வாய்க்குள் தள்ளி... சாப்பிட்டவுடன் சிறு ஏப்பமும், நாக்கை நீட்டி ருசியானது என்று சொல்லித் திரும்பும் பாம்பு! ம்ம்ம்ம்....
அது நிலத்துல.... நீர்ல? நீயா.... இல்லை நானா?
.
.
விடு... ரெண்டு பேருமே ஜெயிக்கலை... உன் வழி எனக்கு, என் வழி எனக்கு...! OK?
த்ரையில் பாம்பு விழுங்கும் முதலை அளவில் சிறியது.முதலையின் முன்னங்கால்கள் பாம்பின் வாய்க்குள்போகும் வரை முதலை போராடுகிறது. உள்ளே சென்றபிறகும் அதற்கு எவ்வளவு நேரம் உயிர் இருக்கும்.?நீரில் முதலை பாம்பை கடைசியில் விட்டு விடுகிறதே. முதலைக்கு துண்டு துண்டாக்கினால்தான் விழுங்க முடியும். பாம்பு முதலையின் வாயை திறக்க விடாமல் இடுக்கிப் பிடி போடுகிறதே. அருமையான வீடியோக்கள்.
பதிலளிநீக்குபார்க்க முடியலை. ரொம்பக் கஷ்டமா இருந்தது. :( அதுவும் முதலையை விழுங்கும் மலைப்பாம்பு! :(
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு//பார்க்க முடியலை. ரொம்பக் கஷ்டமா இருந்தது//
ஏன்? நெட் பிரச்னையா? பஃபர் ஸ்லோவா?
:)))))
அருமையான வீடியோக்கள்! முதல் வீடியோவுல முதலை குட்டி?! அதான் பாம்புக்கு ஈசிய இருந்துச்சு போல....ஏனா கீழ உள்ள வீடியோவுல ரெண்டும் சண்டை போட்டு அப்புறம் என் வழி தனி வழினு போயிடுதே...அது பெரியமுதலை....அதுகிட்ட வாலாட்ட முடியலையே பாம்பால
பதிலளிநீக்குவெள்ளிக் கிழமை விரதம்!!! அதனாலதான் பாம்பு வீடியோவா...
பதிலளிநீக்குஜி எம் பி ஸார்... நீங்கள் சொல்வது உண்மை. முதல் படத்தில் இருக்கும் முதலை சிறியது. இரண்டாம் படத்தில் பெரியதாக இருந்தாலும், நீரில் இருந்தாலும் அதனால் பாம்பை வெற்றி கொள்ள முடியாதது ஆச்சர்யமாக இருந்தது.
பதிலளிநீக்குகீதா மேடம்... ஜோக்கை மறந்து விடுங்கள்! நீங்கள் ரசிக்க மாட்டீர்கள் என்று நினைத்தேன். உண்மையாகிப் போனது!
துளசிதரன்ஜி..வெள்ளிக்கிழமை விரதம் எல்லாம் இல்லை! விரதம் இருந்தால் பாம்பு சாப்பிடுமா என்ன! :))) சும்மா சுவாரஸ்யத்துக்காகப் பகிர்ந்தது.
பின் தொடரக் கொடுத்திருந்தேன், ஆனாலும் உங்க ஜோக் எனக்கு வரலை! :))))
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குநல்ல வீடியோக்கள்...
பதிலளிநீக்குபகிர்வுக்கு வாழ்த்துக்கள் அண்ணா...
நடுங்க வைக்கிறது வீடியோ.
பதிலளிநீக்குநம்ப முடியவில்லை.
சிறந்த பதிவு
பதிலளிநீக்குசிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்