சனி, 18 அக்டோபர், 2014

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்



1)  கன்னியாகுமரி மாவட்டத்தில் வீட்டுக்கு ஒருவர் கண் தானம் செய்ய முன்வந்து பதிவு செய்துள்ளனர்.


 
 


 
3) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்த கணேசன். 
 
 
 
 
 

 

 
5) மதுரை மாவட்டம் எழுமலைப் பேரூராட்சியின் செயல்பாடு.
 

 
6) முகம் காட்ட மறுக்கும் முரளியின் நற்பண்பு. (நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்)
 

 
7) சுட்டி தர வாய்ப்பில்லை. விகடனில் வந்துள்ள செய்தி. நாகையில் வசிக்கும் பரமேஸ்வரன் சூடாமணி தம்பதியர் சுனாமி தாக்கிய அந்நாளில் தங்கள் குழந்தைகள் மூவரோடு 11 உறவினர்களை இழந்து, தற்கொலை மனநில்லைக்குச் சென்றாலும், பிறகு தங்களைப் போலவே கஷ்டப்படும் பிறரை - குறிப்பாகப் பெற்றோரை இழந்து தவிக்கும் 36 குழந்தைகளை - பார்த்து, அந்தக் குழந்தைகளுக்கு ஆதரவு கொடுத்து இன்று அவர்களை தங்களுடைய சம்பாத்த்யத்திலேயும், நண்பர்கள் சிலரின் பின்னர்தந்த உதவிகளிலும் ஆளாக்கி இருக்கிறார்கள். தங்கள் இல்லத்தை 'நம்பிக்கை இல்லம்' என்ட்ரி பெயரிட்டு மாற்றி அங்கேயே வசிக்கும் இந்தத் தம்பதியர் போற்றுதலுக்குரியவர்கள்.



 
 


 
9) ஆம்புலன்ஸ் வந்தால் தானாக மாறும் சிக்னல், ரயில் பயணத்தின் போது வீசும் காற்றில் இருந்து அலைபேசிக்கு 'சார்ஜ்' ஏற்றுதல் - மாணவர்கள் 
 

 
10) வயிற்றுக்கு உணவு முதலில். பின்னர் செவிக்குணவு! கேரள பள்ளிகள்.
 

 
11) செலவில்லை. புகையில்லை. மாசு இல்லை. சத்தமில்லை. சிவகங்கை அருகே 12 பட்டி கிராமத்தினர் கடந்த 56 ஆண்டுகளாக தீபாவளி கொண்டாடாமல் உள்ளனர்.
 

 
12) உலக உணவு நாளை ஒட்டி மெட்ராஸ் பவன் சிவா அவர்கள் பகிர்ந்திருந்ததை ஒட்டி வெங்கட் நாகராஜும் தனது பதிவில் பகிர்ந்திருந்த மும்பை டப்பாவாலாக்களின் ஷேர் மை டப்பா செய்தி பாராட்டுக்குரியது.
 




13) பிறர் கையை எதிர்பார்க்காமல் பாதிக்கப்பட்ட மக்களே சீரமைத்த புயலால் பாதிக்கப் பட்ட விசாகப்பட்டினம். ஒருவர் தொடங்க வேண்டும். தொடர்வோர் பலர்.





 

14) ராமாஜியின் சேவை.


12 கருத்துகள்:

  1. பாஸிட்டிவ் செய்திகள் அனைத்தும் கவனத்தை ஈர்த்தன..

    பதிலளிநீக்கு
  2. கண்தானத்திற்கு நாங்களும் எங்கள் ஊர் கண் ஆஸ்பத்திரியில் பதிவு செய்து அவர்கள் கொடுத்த சீட்டை பத்திர படுத்தி வைத்து இருக்கிறோம். இறந்த சமயத்தில் நினைவாக கொடுக்க உடன் இருக்கும் உறவினர்கள் முன் வர வேண்டும் இறைவன் அருளால்.

    மண்ணுக்குள் போகும் கண் வேறு ஒருவருக்கு சென்று இந்த உலகத்தை பார்க்கட்டுமே!

    அருட்தந்தை இயேசு ரத்தினம் அவர்களுக்கும் கிராம மக்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ஆலங்குடி கணேசன் அவர்கள், முகம் காட்ட மறுக்கும், நல்ல நண்பர் முரளி,
    நாகை பரமேஸ்வரன் சூடாமணி தம்பதியர், டப்பாவாலாக்கள் எல்லாம் படித்தது. அனைவருக்கும் வணக்கங்கள்.

    காலை உணவு திட்டம் அற்புதமானது. கேரள பள்ளிக்கு வாழ்த்துக்கள். மருத்துவர்களும் காலை உணவை தவிர்க்க கூடாது என்கிறார்கள்.. காலை உணவு அளிப்பது நல்ல திட்டம் அனைத்து பள்ளிகளிலும் தொடர்வது மகிழ்ச்சி அளிக்கிறது.

    அனைத்து பாஸிடிவ் செய்திகளுக்கும் நன்றி.
    நல்லவைகள் நாளும் வளரட்டும்.







    பதிலளிநீக்கு
  3. வணக்கம்

    அருமையான தகவல் திரட்டுக்கு நன்றி ஐயா.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. எல்லாமும் படிச்சாலும் இப்போ உள்ள பசிக்கு டப்பாவாலாவ்ம்,வயிற்றிக்கு உணவும் மட்டுமே கவர்ந்தது. :)

    பதிலளிநீக்கு
  5. நிறைவான செய்திகள்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  6. ஆலங்குடி கணேசன், டப்பாவாலா....பார்த்துவிட்டோம்....

    நம்மூர் காமராசர் கொண்டுவந்த திட்டம் கேரளத்திலும் ....மிக நல்ல விஷயம் இல்லையா...

    நாட்டிற்கு மிகத் தேவை கழிவறைகள்...பொதுநல சுகாதாரம் சேவை அனூப் ஜெயினுக்குப் பாராட்டுக்கள்.

    கண்தானம் சேவை போற்றுதற்குரியது...

    தீபாவளி இல்லாத கிராமம்....கேள்விப்பட்டோம்....வாழ்க...அப்படிய் மற்ற கிராமங்களும், நகரங்களும் பின்பற்றினால் எவ்வளவு நன்றாக இருக்கும்! நாங்கள் தீபாவளி கொண்டாடுவதில்லை....அதாவது பட்டாசு வெடிப்பதில்லை.....தின்பது ஹஹஹ அது குறையாது

    சந்தீப்பின் பணி போற்றத்தக்கது....

    வேங்கட பூபதி! சாதனைதான்....

    ஹை ஆம்புலன்ஸ் ந்ல்ல கண்டுபிடிப்பு....இதில் என்ன வருத்தம் என்றால்...மாணவர்கள் நிறைய நல்லது கண்டுபிடிக்கின்றார்கள் ஆனால் எவையும் நடை முறைக்கு வருவதாதகத் தெரியவில்லை....ம்ம்ம்

    யார் கையும் எதிர்பாராதபுயல்நிவாரணம், ராமாஜி சேவை, ஆனந்தவிடன் செய்தி அனைத்துமே மனதிற்கு மகிழ்வாக இருக்கின்றது.

    பகிர்வுக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு

  7. கண் தானத்துக்கு இருக்கும்போது எழுதி வைத்தாலும் இறந்தபின் செயல்படுத்த நம்மால் முடியாதே,பல புதிய கண்டுபிடிப்புகள் புழக்கத்துக்கு வரவேண்டும்.

    பதிலளிநீக்கு
  8. நம்பிக்கை தரும் பல அருமையான் தகவல்கள் ...நண்பர்களின் தளங்களில் வந்ததையும் சேர்த்திருப்பது பாராட்டுக்குரியது !

    பதிலளிநீக்கு
  9. எல்லா செய்திகளிலும் என்னை மிகவும் கவர்ந்தது கண் தானம் பற்றிய செய்தி . எல்லா பாசிடிவ் செய்திகளுக்கும் நன்றி ஸ்ரீராம் சார்.

    பதிலளிநீக்கு
  10. இன்றும் சிறந்த அறிமுகங்கள்
    நன்றே தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  11. அனைத்துமே நல்ல செய்திகள்.....

    எனது பதிவினையும் இங்கே குறிப்பிட்டமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  12. பாசிட்டிவ் செய்திகள் அருமை.

    முடிந்தால் இங்கேயே சில வரிகளில் பகிரலாமே. நேரம் போதாமையால் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்க முடியவில்லை ஸ்ரீராம்.

    இணைப்பும் கொடுங்கள். இங்கேயே சிறு குறிப்பும் 2 லைனில்கொடுங்கள்.

    நேரம் இருந்தால் அங்கே போய் படிக்கலாம். இல்லாவிட்டால் இங்கேயே தெரிந்துகொள்வோம்.:)

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!