3) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்த கணேசன்.
5) மதுரை மாவட்டம் எழுமலைப் பேரூராட்சியின் செயல்பாடு.
6) முகம் காட்ட மறுக்கும் முரளியின் நற்பண்பு. (நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்)
7)
சுட்டி தர வாய்ப்பில்லை. விகடனில் வந்துள்ள செய்தி. நாகையில் வசிக்கும்
பரமேஸ்வரன் சூடாமணி தம்பதியர் சுனாமி தாக்கிய அந்நாளில் தங்கள் குழந்தைகள்
மூவரோடு 11 உறவினர்களை இழந்து, தற்கொலை மனநில்லைக்குச் சென்றாலும், பிறகு
தங்களைப் போலவே கஷ்டப்படும் பிறரை - குறிப்பாகப் பெற்றோரை இழந்து தவிக்கும்
36 குழந்தைகளை - பார்த்து, அந்தக் குழந்தைகளுக்கு ஆதரவு கொடுத்து இன்று
அவர்களை தங்களுடைய சம்பாத்த்யத்திலேயும், நண்பர்கள் சிலரின் பின்னர்தந்த
உதவிகளிலும் ஆளாக்கி இருக்கிறார்கள். தங்கள் இல்லத்தை 'நம்பிக்கை இல்லம்'
என்ட்ரி பெயரிட்டு மாற்றி அங்கேயே வசிக்கும் இந்தத் தம்பதியர்
போற்றுதலுக்குரியவர்கள்.
8) வெங்கடபூபதி.
9) ஆம்புலன்ஸ் வந்தால் தானாக மாறும் சிக்னல், ரயில் பயணத்தின் போது வீசும் காற்றில் இருந்து அலைபேசிக்கு 'சார்ஜ்' ஏற்றுதல் - மாணவர்கள்
10) வயிற்றுக்கு உணவு முதலில். பின்னர் செவிக்குணவு! கேரள பள்ளிகள்.
11) செலவில்லை. புகையில்லை. மாசு இல்லை. சத்தமில்லை. சிவகங்கை அருகே 12 பட்டி கிராமத்தினர் கடந்த 56 ஆண்டுகளாக தீபாவளி கொண்டாடாமல் உள்ளனர்.
12) உலக உணவு நாளை ஒட்டி மெட்ராஸ் பவன் சிவா அவர்கள் பகிர்ந்திருந்ததை ஒட்டி வெங்கட் நாகராஜும் தனது பதிவில் பகிர்ந்திருந்த மும்பை டப்பாவாலாக்களின் ஷேர் மை டப்பா செய்தி பாராட்டுக்குரியது.
13) பிறர் கையை எதிர்பார்க்காமல் பாதிக்கப்பட்ட மக்களே சீரமைத்த புயலால் பாதிக்கப் பட்ட விசாகப்பட்டினம். ஒருவர் தொடங்க வேண்டும். தொடர்வோர் பலர்.
14) ராமாஜியின் சேவை.
















